தமிழகம்

ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்… நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி, ஸ்ரீரங்கம் நகருக்கு வந்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் மரியாதைகள் செய்யப் பட்டன. ஸ்டாலின் கோயிலுக்குள் செல்லாமல், வாசலில் இருந்தே மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டார்.இது...

பாபநாசம், சேர்வலாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அக்டோபர் 21 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், தண்ணீர்...

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ் பிரஸ், மதுரை-சென்னை வைகை...

ரஜினிகாந்த், கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்த ப. சிதம்பரம்

சாதி பேதம் இந்தியாவின் மிகப்பெரிய சாபம் என்று வேதனை தெரிவித்துள்ள ப. சிதம்பரம், சாதியால் தலித் மாணவர்கள் மிகுந்த கொடுமைக்கு ஆளாவதாக கூறியுள்ளார். சிலர் படம் வெளிவந்ததும் காணாமல் போய் விடுவதாகவும், சிலர்...

திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது: ஹெச்.ராஜா ட்வீட்

சென்னை: திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா விவகாரம் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்,...
- 2026

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்...

மக்கள் நீதி மய்யம் அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக பதிவானது!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை, மாநில அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.

அஞ்சா நெஞ்சர்களான திமுக.,வினர் நாமக்கல்லில் கைது; ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது!

நாமக்கல்லில் தி.மு.க.வினரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டார்.

நடிகன் பேச்சு, அடுத்த படம் வந்தா போச்சு! : சர்கார் விஜயின் சிகரெட் ‘சீக்ரெட்’ அவமானம்!

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் இருப்பதற்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறிவிட்டார் என்பதையும் பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி அவமானம் என குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று முதல் தபால் பரிவர்த்தனை நிறுத்தம்

பழநி, திண்டுக்கல் அஞ்சல் கோட்டம் இணைய வழி சேவைக்கு ஜூன் 26 முதல் மாற உள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப பணிகள் காரணமாக இன்று முதல் 25 வரை அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட...

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் என்ன? பட்டியலிட்டது மத்திய அரசு!

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.சேலம் - சென்னை இடையேயான 277.30 கிலோ மீட்டர்...
- 2026

Recent articles