தமிழகம்

ராமேஸ்வரம் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்குகிறது மூன்று நாட்கள் நடைபெறும் பிரதிஷ்டை திருவிழாவின் முதல் நாள் இன்று மாலை 6 மணிக்கு 10 தலையுடன் கூடிய ராவணனின் தலையை ராமபிரான்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மாபெரும் போராட்டம்: நல்லகண்ணு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையினை...

இன்று நடக்கிறது புதுச்சேரி அனைத்துக்கட்சி கூட்டம்

புதுச்சேரி தலைமை செயலகத்தின் 3 வது தளத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனவும், இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  அமைச்சர்கள், எம்பி.,க்கள்,...

கின்னஸ் யோகா நிகழ்ச்சி இன்று தொடக்கம்

புதுச்சேரியில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர கின்னஸ் யோகா சாதனை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதுகுறித்து மஹா மகரிஷி அறக்கட்டளை நிர்வாகி தயாநிதி வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரத்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு...

மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை!

மதுரை தோப்பூரில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை! இதனை அமைச்சர் உதயகுமார் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்  அளித்துள்ளதாக, அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர்...

‘அம்மா’வின் அந்த ஆடியோ அப்பலோல பதிவு செய்யப் பட்டதுதானா..?!

இந்தக் காரணங்களால்,  ஜெயலலிதா பேசிய ஆடியோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டதுதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாம்.
- 2026

தென்மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம்!

தென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மீண்டும் துவங்கி விட்டது.,

வாட்டும் வெயில்! வறுத்தெடுக்கும் வெப்பம்! இயல்புக்கு மாறாக அனலில் தகிக்கும் சென்னை!

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெய்யில் வாட்டி வருகிறது.கோடைக்காலத்தைப்...

எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தோர் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?: நீதிபதி கிருபாகரன் கேள்வி

முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்குப் பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25ஆம் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனன்று நீதிபதி கிருபாகரன் அப்போது கூறினார். 

சேலம் 8 வழி சாலை திட்டத்தை வைத்து கலவரத்தை நிகழ்த்த திட்டமிட்டவர்கள் கைது!

சென்னை - சேலம் 8 வழி சாலைத் திட்டத்தை வைத்து இன்னொரு தூத்துக்குடி கலவரம் போல் வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிராக வேலை செய்த பியூஷ் மானுஷ் கைது! ஹெச்.ராஜா வரவேற்பு!

சென்னை சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, போராட்டத்தை அறிவித்து, போராட்டத்துக்கான நபர்களைத் திரட்டி வந்த சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டார். இதற்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) இன்று முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்...
- 2026

Recent articles