தமிழகம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் இன்று விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி...

எதற்கெடுத்தாலும் போராடினால்… தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: ரஜினி ஆவேசப் பேச்சு!

எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகத்தான் மாறும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, நிதியுதவி அளித்து, ஆறுதல் தெரிவித்த பின்னர் சென்னைக்கு திரும்பினார் ரஜினிகாந்த்.சென்னை...

ஜீ தமிழ் டி.வி.யின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

​ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கிட்டத்தட்ட...

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்யப்பட்ட...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது என்பது...
- 2026

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

இந்த வருடம் முதல்முறையாக நடைபெற்ற ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது....

ரஜினிகாந்த் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை

திரைப்பட பைனான்சியர் போத்ரா தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று...

பகுதி நேர பி.இ., படிப்பு : இன்று ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடு

கோவை மாநிலத்தில், ஆறு அரசு கல்லுாரிகள், மூன்று அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,465 இடங்கள் பகுதி நேர, பி.இ., -- - பி.டெக்., படிப்புகளுக்கு உள்ளன. இதற்கான கலந்தாய்வு, கோவை, சி.ஐ.டி.,...

அண்ணா அறிவாலயத்தில் இன்று போட்டி சட்டமன்றம் – திமுக அறிவிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை என ஸ்டாலின் அறிவிருந்த நிலையில் நாளை...

இன்று கூடுகிறது கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தின் கடைசி அமர்வு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கான கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தின் கடைசி அமர்வு இன்றும், நாளையும் கூட உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி...

கரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 10-ம் தேதி...
- 2026

Recent articles