கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

புராதனமான விநாயகர் சிலை மீது ஷூ காலால் மிதித்து போட்டோ வெளியிட்ட அர்பஸ்கான்!

அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் என்ற இளைஞன் இந்து மத விநாயகர் சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு அணிந்தவாறு தனது காலை விநாயகர் சிலை மீது வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை.. தடுக்க ஆப்பை அறிமுகப்படுத்திய போலீஸ்!

பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாக என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பண்டிகை காலங்களை பயன்படுத்தி வரும் மெசேஜ்கள்.. க்ளிக்காதீர்கள்!

இந்தியாவில் பண்டிகை காலங்களில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும். உண்மையில், இந்த நேரத்தில், மோசடி செய்பவர்கள் சலுகைகள் என்ற போர்வையில் மக்களை பெரிதாக ஆக்குகிறார்கள்பண்டிகை காலங்களில் உங்கள் தொலைபேசியின் செய்தி பெட்டி நிரப்பப்படுவதை நீங்கள்...

பெண்களே உஷார்.. மறைக்கப்பட்ட கேமரா.. அறிந்து கொள்ள வழி!

ஒவ்வொரு பெண்ணும் ஷாப்பிங் செல்ல அதிகம் விரும்புகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஷாப்பிங் செய்ய விருப்பப்படாத பெண்களே இல்லை என்று கூட சொல்லாம்..பெண்கள் ஷாப்பிங் செய்யும் போது ட்ரெயல் அறையில் தங்களுக்கு விருப்பமான...

போலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி! கடத்தல் குருவி இன்பர்கான் கைது!

விமானம் மூலம் வெளிநாடு செல்லும் நபர்களை குறிவைத்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்து வந்தது தெரியவந்தது.

ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர் தமீசுதீன்! வைரல் வீடியோ!

மனசாட்சி அற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் ஒரு சைக்கோ மனநிலைதான்.

தொன்மையான சுவாமி சிலைகளை விற்க முயற்சி! சிலை மீட்பு.‌. 7 பேர் கைது!

இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த லிங்க் கிளிக் பண்ணாதீங்க.. சைபர் கிரைம் எச்சரிக்கை!

வாட்ஸப்பில் வரும் அமுல் ஆண்டுவிழா 6,000 ரூபாய் பரிசு எனும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதுவாட்ஸப் பயனர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று என்னவென்றால் அவ்வப்போது வாட்ஸ் அப்பில் ஏதேனும்...

ஒண்ணும் இல்லை.. வீட்டுக்குப் பூட்டு எதுக்கு? துணை ஆட்சியருக்கு திருடன் கடிதம்!

வீட்டில் எதுவும் சிக்காததால் மன உளைச்சலுக்குள்ளானதால் இது போல் கடிதம் எழுதிவிட்டு சென்றது அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் போதை சாக்லேட் விற்பனை! இருவர் கைது!

வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மூலம் போதை சாக்லேட்டை வரவழைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

ஆன்லைன் மோசடிக்கு ஆளானீர்களா? இதை செய்யுங்கள்..!

நீங்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி கொண்டால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம்.இந்தியா முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொழில் நுட்பத்தின் மூலம்...

SPIRITUAL / TEMPLES