கட்டுரைகள்

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!

போராட்டங்களும் புரட்சிகளும் மாலை நேர விருந்துகளைப் போன்றது அல்ல. மலைகளையும் கடல்களையும் தலைகீழாகப் புரட்டிப்போடுவது ஆகும். காற்றும், நீரும், மண்ணும் மட்டும் மாசுபடுவதில்லை. இந்தியத் திருநாட்டில் ஆள்வோர், ஆளப்படுவோர் மனதிலும் மாசு படிந்திருக்கிறது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக பெண் ஊழியரின் திக் திக் நிமிடங்கள்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பலரும் தங்கள் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுவதாக, வாட்ஸ் அப்களில் உலாவரும் செய்தி இது...

காலூன்ற முடியா திராவிட மண்ணில் இரண்டாவது பெரிய கட்சி பாஜக.,! மு.க.ஸ்டாலினுக்கு பதில்!

பாஜக.,வை தென்னிந்தியா புறக்கணித்து விட்டது என்பது, சிலரால் மேற்கொள்ளப்படும் பிரசாரம். ஆனால், உண்மை நிலை, பாஜக., தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக., தென்னிந்தியாவில் உள்ளது என்பதுதான்!

ஈழப் பிரச்னை; இன்று சலம்பும் பாரதிராஜாக்கள் அன்று என்ன செய்தனர்..?

வாழ்வது சில காலம். அந்த காலத்தில் இதயசுத்தி, மனசாட்சியோடு பேசுவோம், கடமையாற்றுவோம், செயல்படுவோம். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை பொதுத் தளங்களில் அள்ளிவிடுகிறார்கள். வேறென்ன சொல்லமுடியும்....?

அனுபவ காங்கிரஸின் சதிவலை; அதை உடைக்கும் பாஜக.,! என்னதான் நடக்குது கர்நாடகத்தில்?

காங்கிரஸ், மஜத.,வில் இருந்து 10 பேரின் ஆதரவை பாஜக., பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. மைசூரு பகுதியில் மஜத., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே, பாஜக., அங்கே பிரபலமில்லாத, தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்களை நிறுத்தி, பிரசாரத்தையும் பெரிதாகச் செய்யவில்லை. இதனால், மைசூரு பகுதியில் இருந்து தேர்வான மஜத., உறுப்பினர்கள் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று பரபரப்பு நிலவுகிறது.

இந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்

இன்றைக்கு கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகளைத் தொடுகின்றது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றுவிட்டது. அந்த சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தற்போது நினைவுக்கு வருகிறது. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எங்கள் பணிகள் நிலைத்து நிற்கும். எங்களைப் போன்றவர்கள் பதவிக்காக அரசியலில் இல்லை.
- 2026

அந்த பிச்சைக்காரம்மா எனக்கிட்ட ஆன்மிக பிட்சை!

நான் நீட்டிய அந்த ஐந்து ரூபாய்த் தாளிலிலேயே அந்த ஐந்து ஒரு ரூபாய் காசுகளைப் பொதிந்து வைத்து கங்கையில் சாராதாம்மா பேர் சொல்லி பிரார்த்தனை செய்து காசுகளை தீபத்தோடு விட்டேன். 

தமிழகத்தை கைவிட்டதா பாஜக.,?

தமிழகம் தற்போது தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக தவறாக நினைக்கிறது. அல்லது அப்படி நினைக்கும்படி நம்பவைத்துக் கழுத்தறுக்கிறார்கள். ஊழல் வழக்கு, ஜெயலலிதாவின் மரணம் என்ற நெருக்கடிகளில் சிக்கிய சின்னம்மா கும்பல் பாஜகவிடம் மீட்கச் சொல்லித் தூதனுப்பியது.

வேலூர் காட்டும் ‘நீட்’ உண்மை! மதவாதத்தின் அப்பட்டமான கோரமுகம்!

மிக சாமர்த்தியமாக நீட் தேர்வை வரவேற்பதாக சொல்லும் இந்த கல்லூரி, அதற்கு மேல் தங்கள் கல்லூரியின் சட்ட திட்டங்களுக்கிணங்க, தகுதி மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அனுமதி அளிப்போம் என்று கூறுவது மதவாதத்தின் அப்பட்டமான கோர முகம்.

மதுக் கடைகளை மோடியும் எடப்பாடியும் மூட வேண்டும்; இல்லாவிடில் ஆவியாக வந்து ஒழிப்பேன்!

இந்தச் சம்பவம் குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே தமிழக அரசின் நோக்கம் என்றும், டாஸ்மாக்கை படிப்படியாக மூட அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.மேலும், குடிகாரர்களாக பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது; டாஸ்மாக்கை மூடக்கோரி இளைஞர் தற்கொலை செய்தது வருந்தத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

சீனாவுக்கு பாடம் போதிக்கும் இரண்டாம் போதி தர்மர்

சீனத்தில் ‘வேண்டாதவர்களைத் தண்டிப்பதை பன்றியின் வாலைப் பிடித்தல்’ என்போம் இருந்தாலும் நா ம் இருவரும் பன்றியின் வாலைப் பிடிக்க மாட்டோம் என்று மாவோ நேருவிடம் கிண்டலாக கூறியிருக்கி றார் அதாவது இந்தியாவுடன் திபெத் விசயமாக சண் டை போட மாட்டோம் என்பதையே மாவோ இப்படி கீழ்த் தரமாக பேசியிருந்தார்.

கர்நாடக அரசியலில்… பாஜக.,வின் வெற்றி முகமாக நிற்கிறார் ஸ்ரீராமுலு!

இனி எடியூரப்பாவை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டி எதாவது ஒரு மாநில கவர்னராக்கி கோ ஸ்டி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து ஸ்ரீராமுலு மாதிரி ஒரு இளைய தலைவர் கைகளில் ஆட்சியை கொடுத்தால் அவர் இன்னொரு மோடி சிவராஜ்சிங் சவுகான.ராமன்சிங் மாதிரி கர்நாடகாவிலும் ஆட்சி யை தொடர்ந்து தக்க வைத்து கொள்வார் என்று அமி த்ஷா நினைப்பதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
- 2026

Recent articles