பொது தகவல்கள்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சங்கரநாராயண சுவாமி கோவில் முன்புறம் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால் நெய். பன்னீர். மஞ்சள். சந்தனம். உள்ளிட்ட பல்வேறு விதமான...

ரூ.1 லட்சம் தரணும்.. இல்லே கம்பெனிய கொளுத்திடுவேன்…! மிரட்டிய கட்டப் பஞ்சாயத்து விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகி கைது!

கரூர்: தொழிலதிபர் ஒருவரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெயரைக் கூறி ரூபாய் ஐம்பதாயிரம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது செய்யப் பட்டார்.கரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட...

கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து தென்காசி அருகே நவ.21ல் ஆர்ப்பாட்டம்!

தென்காசி: சபரிமலை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.நெல்லை மேற்கு மாவட்ட பாஜக., சார்பில், வரும் நவ.21 புதன்கிழமை அன்று மாலை 3.45 மணி...

எங்களுடன் எங்கள் தாய்நாடும் மறக்கடிக்கப் பட்டு விடும்! புலம்பெயர் இலங்கைத் தமிழரின் சோகம்!

புலம்பெயந்து வாழும் எங்கள் (மரணத்துக்கு பின்பு ) முற்றாக இலங்கை தொடர்புகள் அழிந்துவிடும் . ஏன் என்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும்!ஊருக்கு பணம் அனுப்புவதும்...

ராஜபட்ச பிறந்த நாள்… கோலாகலமாய் கொண்டாடிய சிறீசேன…! களைகட்டும் இலங்கைக் கூத்து!

இலங்கையில் நடைபெற்ற இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் ராஜபட்ச பிறந்தநாள் கோலாகலமாய் நடந்தேறியது. அதுவும் அதிபரின் இல்லத்தில்!இலங்கையில் நிகழும் இவ்வளவு குழப்பங்களுக்காக மக்கள் கவலைப்படும் நேரத்தில் ராஜபட்ச நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதுவும் அதிபர்...

“கேளும் பிள்ளாய் இராட்சஸனே” கைசிக புராணம்…

வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.நம்பாடுவான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். பெரும்பாலும் இவன் பாணர் ஜாதிக்காரனாக இருக்கலாம். இவன் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசியில் அழகிய நம்பியைப் பாடிப் பரவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.ஒருமுறை...
- 2026

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 84): அபாய அறிவிப்பான சாது வேடம்!

சாதுவான கோபால் கோட்ஸேயும்…..கொலை செய்வதற்கு தயாராகி விட்ட கோபால் கோட்ஸேயும்….. இது ஆங்கில நாவல்களில் வரும் JEKYLL and HYDE ஆளுமையை நினைவுப்படுத்தியது.அவர் நல்லவரா…கெட்டவரா… அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மனிதர்,தன் இரு பெண்...

கார்த்திகை சோமவார விரதம் ! புராணக் கதையும்! நவீன நடைமுறையும்!

சோமன் என்றால் சந்திரன், அவனதுநாள் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு...

பத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..!

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் 'அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார்.திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும்...

அயோத்தியை விட்டுக் கொடுத்தால் காசி, மதுரா பிரச்னைகள் எழாது: தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர்

புது தில்லி: தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் கோயாருடல் ஹசன் ரிஸ்வி ஞாயிற்றுக்கிழமை, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் வைத்து, நீதிமன்றத்துக்கு வெளியே...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 83): தானே மாட்டிக் கொண்ட தம்பி!

கோபால் கோட்ஸேக்கு அப்போது 27 வயது. மென்மையான குணம்.இதமான பேச்சுக் கொண்டவர். தன்னை முன் நிறுத்திக் கொள்ளாத சுபாவம்.. அமைதியான குடும்பஸ்தன்.அண்ணன் நாதுராம் கோட்ஸேயின் ஹிந்து உணர்வும், அந்த கொள்கைக்கான அர்ப்பணிப்பும், கோபால் மீது தாக்கத்தை...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி – 82): இன்ஸூரன்ஸ் நாமினிகள்!

காந்தியை கொலை செய்வது என ஆப்தேயும், நாதுராம் கோட்ஸேயும் முடிவுசெய்த பின் அதற்கான தேதியையும் முடிவுசெய்தனர். ஜனவரி 20 !அந்த இருவரின் வழக்கமான சுபாவத்தைப் இந்த விஷயத்திலும் காட்டினர்.. அது…. வேறு எதுவும் முடிவு...
- 2026

Recent articles