பொது தகவல்கள்

சிக்னலில் வண்டி இஞ்ஜினை ஆப் செய்தாலே ரூ. 250 கோடி மிச்சம்

சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம் பிடிக்கலாமாம்.

ஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு!

மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!

ஸ்டெர்லைட் ஆலையில் நாளை வல்லுநர் குழு ஆய்வின் போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்!

நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.

புஷ்கர மண்டபத்துக்கு பூட்டு: உடைத்தெறியும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு!

இந்நிலையில், சி.என்.கிராமத்தின் அருகே ஜங்ஷன் கைலாசநாதர் கோவில் பகுதியைச் சார்ந்த தைப்பூச மண்டபத்துக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டிவிட்டனர். இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தலாக் தடை… அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும்.

கல்வியுடன் கலாசாரத்தையும் கற்பிக்க வேண்டும்! எப்படி தெரியுமா?

கல்வியோடு சேர்த்து கலாச்சாரத்தை ஏன் கற்பிக்க வேண்டும் எப்படி கற்பிக்க வேண்டும்? How can cultural Education be imbibed in educational institutions? (Your valuable comments are expected to improvise this note)
- 2026

கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு!

கடந்த ஆண்டு அவரிடம் ரொக்கமாக ரூ.1.5 லட்சம் இருந்தது. தற்போது அதில் 67 சதவீதம் குறைந்து ரூ.48,944 ஆக உள்ளது.

புழல் ஊழல்.. ஃபூஊன்னு ஊதிட்டானுங்க..! இந்த வெட்கக் கேடுக்கு முடிவே கிடையாதா?

சிறையில் கைதிகளுக்கு சட்ட விரோதமாக உதவுவது குற்றச் சம்பவம் இல்லையா? அந்த உதவிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பயங்கரங்கள் என்னென்ன? இது போன்ற விஷயங்களெல்லாம் ஐபிசி தண்டனைக்குள் வராதா?

வாழ்ந்தால் வல்லூறு.. இல்லையேல் வாழ்க்கையே பெரும் ஊறு!

ஒவ்வொரு மாந்தர்க்கும் வாழ்க்கை தன் வாழ்க்கையை மாற்ற ஒரு கணம் கொடுக்கும்...அத்தருணத்தில் முடிவெடுப்போம் நாம் வாழப் போவது வல்லூறாகவா? அல்லது...

பொதுவாழ்வில் பொன்விழா: தமிழ் மண் அனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வைகோ!

வைகோவின் பொதுவாழ்வில் பொன்விழா மலருக்கு மதிமுக சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈரோடு அ. கணேசமூர்த்தி வைகோவைப் பற்றி ஒரு கட்டுரை வேண்டுமென்று என்னிடம் கேட்டிருந்தார். வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து இன்றைக்கு மதிமுக ஈரோடு மாநாட்டில் அந்த மலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மலருக்கு நான் அனுப்பிய கட்டுரை வருமாறு.

தந்தை கண் முன் பரிதாபம்.. காருக்குள் மயங்கிய நிலையில் மரணித்த மகன்!

இதைத் தொடர்ந்து அவர் தந்தை செல்ஃபோன் லோகேஷன் காட்டிய இடத்தில் சென்று பார்த்ததில் காரின் உள்ளே மயங்கிய நிலையல் ரக்ஷித்தை கண்டுள்ளார்.

உழவு மாடுகளின் கால்களில் லாடம் அடிக்கும் கலை!

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் அரச மர மேடைக்கு பக்கத்திலுள்ள தான் செய்த லாடங்கள், ஆனிகள் மற்றும் உபகரணங்களோடு தயாராக இருப்பார்.
- 2026

Recent articles