பொது தகவல்கள்

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில்… நடிகை ‘சனம் ஷெட்டி’!

'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து  விஜய் தொலைக்காட்சி 'வில்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை  முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.   

டேஞ்சர் ஸோனில் பெங்களூரு..! தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆக வேண்டுமா?

தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டுடுவேன் என்று அரசு உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் நிலையில் பணிபுரிபவர்களை மிரட்டுவதுண்டு. இப்போது அந்தத் தலைநகரே தண்ணியில்லாக் காடாகிவிட்டால்..? எங்கே டிரான்ஸ்பரை யாருக்கு போடுவது?

மலச்சிக்கல் இருந்தா… தக்காளியை இப்படி சாப்பிடுங்க போதும்..!

மலச்சிக்கலுக்கு அருமையான மருந்து தக்காளி. அட... அப்படி என்ன ஆச்சரியத்துடன் பார்க்கிறீங்க! உண்மைதானுங்க..! தக்காளிய ஏதோ சமையலுக்கு மட்டும்னு நினைச்சிட்டிருக்கோம். உண்மையில் தக்காளி பல மருத்துவ அம்சங்களை கொண்டதுன்னு சொல்றாங்க...

இன்று உலக தண்ணீர் தினம்; தமிழகத்தின் நீர்வளமும், நீர்மேலாண்மையும்!

ஆற்றங்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டிமும் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதியை காற்றில் பறக்கவிட்டு ஆற்றங்கரை மட்டுமல்லாமல் அதன் நீர்வழிப்பாதைகளையும் சேர்த்து கட்டிடங்களை எழுப்பியதால் தான் சென்னை நகர் வெள்ளத்தில் மூழ்கியது. நகரப்பகுதிகளில் போதிய வடிகால் மற்றும் மழைநீர் சேமிப்பு இல்லாத காரணத்தினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்படுகிறது.

தவறு நடந்து விட்டது: ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவுனர் மார்க் சூகர்பெர்க்

வரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை பேஸ்புக் சகித்துக் கொள்ளாது என்றும், கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும் என்றும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்றும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில்  மார்க் சூகர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

பலாப் பழத்துக்கு கேரளம் தந்த கௌரவம்!

கேரளத்தின் அடையாளமாகத் திகழும் பலாப்பழத்தை மாநிலத்தின் பழமாக அறிவித்துள்ளது கேரள அரசு! இதற்கான அறிவிப்பும் நேற்று கேரள சட்டசபையில் வெளியிடப்பட்டது. 
- 2026

கல்விக் கடனுக்காக வங்கி வாசலில் காத்திருக்க வேண்டாம்!

விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

காளானால் என்ன நன்மை; மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோமா?

காளானால் ஏற்படும் நன்மைகள் என்ன? தெரிந்து கொள்வோமா?

இந்த நாளில் அன்று! (மார்ச் 22)

இந்த நாளில் அன்று என்ன நிகழ்வுகள் நடந்தன... பொதுத் தகவல்!

இளையராஜா டைட்டிலில் உருவாகும் புதுப் படம்!

அவர், 'இளையராஜா' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் எனப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்குமாம்.

இனி ஜியோ போனிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்!

இதைத் தொடர்ந்து , தற்போது வாட்ஸ்அப் செயலியை அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் உள்ளதாக வாட்ஸ்அப் தொடர்பான பல்வேறு மேம்பாடுகளை சோதனை நிலையில் வெளியிடும், WABetaInfo தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் செய்யச் சொல்கிறார் வாட்ஸ்அப் துணை நிறுவுனர்!

பேஸ்புக் நிறுவனம் இதற்கான தனது பயனாளிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் இந்த சர்வே சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் வியூகம் வகுக்கப் பட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதை அடுத்து பெரும் புயல் கிளம்பியது அமெரிக்காவில். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள்
- 2026

Recent articles