பொது தகவல்கள்

‘சீப்’ மொபைல்… சீக்ரெட் ஆப்ஸ்… உளவு பார்க்கும் சீனா: இந்திய ராணுவம் எச்சரிக்கை!

இதனால் நம் நாட்டின் மீது 'சைபர்' தாக்குதல் எனப்படும் இணையவழி தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த மொபைல் ஆப்ஸ், ஆப்பிள் போனின் ஐ.ஓ.எஸ்., இயங்கு தளத்திலும், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை என்று கூறப் பட்டுள்ளது. 

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டது

கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது....

உட்கார்ந்திருப்பது புகை பிடிப்பதை விட மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புகை பிடிப்பதால் பல்வேறு நோய்கள் வருகிறது என்று கூறி பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதைவிட மோசமானது என்று ஆய்வு ஒன்று...

‘மலேசிய பாம்பு காதலன்’ விஷப் பாம்பு கடித்து மரணம் !

மலேசிய பாம்புக் காதலன் என்று பட்டப் பெயர் சூட்டப்பெற்ற 33 வயது இளைஞர் அபு ஜரின் ஹுசைன், விஷப் பாம்பு கடித்தே மரணத்தைத் தழுவினார். இவர் பாம்பு பிடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர், தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தவர்.

வைணவ ஆலயங்களில் தல விருட்சம் உண்டா?

அடுத்த ஆண்டு நாம் அத்திகிரியின் அத்தி வரதரை சேவிக்க இயலும்.கோழிகுத்தியின் நெடிதுயர்ந்த அர்ச்சைத் திருமேனியும் அத்தியால் அமைந்ததே. வேதக் கிரியைகளிலும் அத்திக்கு இடமுண்டு.

கண்ணதாசன் டைப்ரைட்டரில் தானே அடித்த சிபாரிசுக் கடிதங்கள்!

கவிஞர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த பொழுது அதிகம் பயன்பட்டது. என்ன, அத்தனையும் சிபாரிசுக்கான கடிதங்கள்.
- 2026

வயசு 1 ஆனால் என்ன 25 ஆனால் என்ன…? நடிகை அலியா பட்டின் வித்தியாச வீடியோ

இந்த வீடியோவை ஆயிரக் கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்துகளையும் அதில் பதிவு செய்து வருகின்றனர்.

உஷார்! மினரல் வாட்டரா குடிக்கிறீங்க? கூடவே பிளாஸ்டிக் துகள்களும் உள்ளே போகுதாம்!

இவை குடிநீருடன் உள்ளே சென்றால், உடல் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமக்கும் குப்பைத்தொட்டி ஆகி, அதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுமாம்!

இறுதிவரை சக்கர நாற்காலியில் போராடி மரித்த ஸ்டீபன் ஹாகிங்! அறிவியல் கோட்பாடுகளால் வாழ்கிறார்!

இஸ்ரேல் மீதான எதிர்ப்பு, பாலஸ்தீன ஆதரவு, வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு என, தன் வீல்சேரில் பயணித்தபடி அரசியல் ரீதியான குரலையும் கொடுத்தவர். ஏலியன், வேற்று கிரகம் என அறிவியல் குரலையும் கொடுத்தவர்.

நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு!

உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் வரை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது.

நமக்கு வரும் நோயை நாமே கண்டறிவது எப்படி?

கவனிக்கலேன்னா ‘ப்ரீ மெச்சூர் பேபி’ வரக்கூட 40% வாய்ப்புகள் இருக்கு. இம்மாதிரியான அம்மாக்களுக்கு ஹைபர் டென்ஷன் இருக்கலாம்.

பெரியார்… இவர்தான் தமிழர் தலைவர்!

பெரியார் ஒதுக்கித் தள்ளச் சொன்ன தமிழ் இலக்கியக் குப்பைகள்: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், கம்பராமாயணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரதி, இன்னபிற.
- 2026

Recent articles