பொது தகவல்கள்

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-7’; துறைமுகங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமை!

டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் மிக நீண்ட காலத்துக்கு, கப்பல் மற்றும் துறைமுக வளர்ச்சித் துறையில், மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இருந்தும், அவர்களால் துறைமுகங்களின் வளர்ச்சியில் அல்லது கப்பல் துறையில் மிகச் சிறு தாக்கத்தையே ஏற்படுத்த முடிந்தது. துறைமுகங்களின் போர்டுகளில் தங்கள் கட்சிக்காரர்களை உள்ளே புகுத்துவதை டி.ஆர்.பாலு உறுதி செய்தார்.ஜிகே.வாசனோ, எண்ணூர் துறைமுகத்தை காமராஜர் துறைமுகம் என்று பெயர் மாற்றுவதில் மட்டுமே முனைப்பாக இருந்தார்.

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-6’; உலக முதலீட்டாளர் மாநாடும்; தமிழகம் பெற்றதும்!

ஆனால், முதல் முதலீட்டாளர் மாநாட்டில் கிடைத்த பலன்கள் என்ன என்று அறிவதற்கு முன்னமே, அடுத்த ஆட்சிக் காலத்தில் பொறுப்பேற்ற ஓரிரு மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். அதன் மூலம் கோமாவில் படுத்தது தமிழக அரசும் தொழில்துறையும் மாநிலத்தின் முன்னேற்றமும்தான்!

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-5’; விரோத அரசியலில் மூழ்கித் திளைத்த ஜெயலலிதா!

அஇஅதிமுக., விஷயத்தில் பிரச்னை வேறு விதமானது! தனது இரட்டை நிலைப்பாடுகளால் அது மேலும் குழம்பியது! திமுக., மீது கடும் விரோதத்தில் இருந்தார் ஜெயலலிதா. மத்திய அமைச்சரவையில் திமுக.,வினர் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்தனர். அவர்கள் மீதான விரோதம், மத்திய அரசின் மீதான விரோதமாகவே தெரிந்து குழப்பியது ஜெயலலிதாவுக்கு. மத்திய அமைச்சரவையை அவர் அப்படித்தான் பார்த்தார்.

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-4’; தமிழகம் ஏன் முதலீடுகளை ஈர்க்கவில்லை?

தமிழக ஆட்சியாளர்களாக இருந்த தலைவர்கள் எல்லாம், வர்த்தகர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தீர்வுகள் இவற்றைக் குறித்து அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியது அவசியம் என்பதைக் கூட உணராது இருந்தவர்கள்.

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-3’; தமிழக ஆட்சியாளர்கள் பொதுத்துறையை அன்னியராக ஏன் கருதினர்?

1967க்குப் பின்னர் கடந்த 50 வருடங்களில், சினிமாத் துறையில் பிரபலமானவர்களால் தமிழகம் ஆளப்பட்டுள்ளது. அரசை நடத்தியவர்களுக்கு அரசாள்வதில், நிர்வாகத்தில், தொழில்துறையில், அடிப்படைக் கட்டுமானத் துறையில், மாநில வளர்ச்சியில் குறைந்த அளவே அனுபவமும் திறமையும் இருந்தது.

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்’ -2 ; மத்திய முதலீட்டு திட்டங்களை தமிழகம் ஏன் ஈர்க்கவில்லை?

கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை என்பது குறித்து சில தகவல்களை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன.இப்படி,மற்ற சில மாநிலங்களில் அண்மைக்காலத்தில் அறிவிக்கப்பட்ட முதலீட்டு அளவுகளைப் பாருங்கள்...
- 2026

புலிகளின் வரலாறு

புலிகளின் வாழ்க்கை சிக்கலானது. புலிகள் வளரும் நிலையில் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தனிக்குடித்தனங்கள் அனுப்படுகின்றன. பெரும்பாலும் புலிகள் தங்கள் தாய் வாழ்ந்த பகுதிக்கு அருகிலேயே இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். ஆனாலும்...

பிக்பாஸ் 2ல்… மீண்டும் கமல்!

'பிக் பாஸ் - 2' - மீண்டும் கமல் வருகிறார்.  கடந்த ஆண்டு விஜய் டி.வி.யில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டது. பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகவும் இது இருந்தது.

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பத பழமொழி! அதனை மெய்ப்பிக்கும் வாசகங்கள்!

ஆழ்வார்களின் மண்ணை அயோக்கியர்கள் கூறுபோட முடியாது

தமிழகம் ஆழ்வார்களுடையது; அரி மாதவனுடையது. சொறிநாய்கள் துண்டாட முடியாது.

ராம ராஜ்ய ரத யாத்திரை எதற்கு? இப்போது இதற்கு என்ன அவசியம்?

அந்த அளவிற்கு ராமன் அனைத்து உயிர்களாலும் நேசிக்கப்பட்டார்... என்று நேசிக்கும் இந்துக்களுக்கு அந்த ஸ்ரீ ராமன் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்திய திக செய்த காரியம் எவ்வளவு பெரிய மனகாயத்தை கொடுக்கும்?? இது கொஞ்சமாது சரியா? இதில் என்ன பகுத்தறிவு? ஸ்டாலின் கொஞ்சம் கூறுவாரா????

என்னாச்சு இங்கிலாந்துக்கு? 5 டக் அவுட்! 58 ரன்னில் சுருண்டு ‘ஒலக மகா சாதனை’ படைத்து…!

இந்நிலையில், பேட்டிங் செய்ய தயாராக இருந்த இங்கிலாந்து அணி களமிறங்கியது... களம் இறங்கியது... களம் இறங்கியதுதான்! நியூஸிலாந்தின் ஆக்ரோஷ பந்துவீச்சில் நிலை குலைந்து போனது. இங்கிலாந்தின் 11 பேட்ஸ்மேன்களில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். கேப்டன் ரூட் உட்பட ஐந்து பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
- 2026

Recent articles