இந்தியா

ஹிஜாப்: வரவேற்கத் தகுந்த தீர்ப்பு: தேசிய மகளிர் ஆணைய தலைவர்!

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். மாணவர்கள் மதம், ஜாதி, இனம் என்று பிரிக்கப்படக் கூடாது.

உறவை முறிக்கும் குழாய்ப் புட்டு! வைரலான விடைத்தாள்!

அரிசி மாவு வைத்து செய்ய முடியும். இது செய்வது மிகவும் எளிது என்பதால் தினமும் என்னுடைய அம்மா இதை சாப்பிட்டிற்கு செய்வார்

தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு எதிராக உண்மை தெரியக்கூடாது என்று சூழ்ச்சி நடக்கிறது: பிரதமர்!

இப்போது வெளிவந்திருக்கும் புதிய படம் 'த காஷ்மீர் ஃபைல்ஸ்' பற்றிய விவாதம் பெருமளவில் எழுந்துள்ளதை அறிவீர்கள்.

மத்திய சுகாதார அமைச்சகத்தில் பணி!

மத்திய சுகாதார அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள பணிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்காக எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்...

கச்சா பாதாம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் குட்டி பெண்! வைரல்!

அந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ள ஒரு சிறுமி, தற்போது இணையத்தை கலக்கி வருகிறார்

நாளை முதல் 12-14 வயதோர்க்கு கார்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி! முன்பதிவு செய்ய..!

மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.
- 2026

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: அற்புத படம்.. நிரம்பும் அரங்குகள்.. ஆனாலும் வாய் திறக்காத பாலிவுட்: விளாசும் கங்கனா ரனாவத்!

பிரதமர் மோடி பாராட்டிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து பாலிவுட் பெரும் அமைதி காப்பது ஏன்

SL Vs IND 2nd Test: இந்தியா அபார வெற்றி..!

யில் அஷ்வின் 4 விக்கட், பும்ரா 3 விக்கட், அக்சர் படேல் 2 விக்கட், சர் ஜதேஜா ஒரு விக்கட். ஆட்ட நாயகன் ஷ்ரேயாஸ் ஐயர். தொடர் நாயகன் ரிஷப் பந்த். அடுத்த கிரிக்கட்

இன்றே கடைசி: இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி!

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:வேதியியல் - 06மெக்கானிக்கல் -...

வனத்துறையில் பணி! நாளை கடைசி!

வனத்துறையில் இருந்து Consultant, Consultant- B காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிகளுக்கு என நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Consultant பணிக்கு அதிகபட்சம் 35 வயது மற்றும் Research...

கல்வித் தகுதி: B.E / B.Tech, PG, Ph.D: SETS இல் பணி!

SETS எனப்படும் எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள்: 6பணியின் தன்மை: Scientistகல்வித் தகுதி: B.E...

தேசிய அனல் மின்நிலையத்தில் பணி!

தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 177 Overman, Mining Sirdar பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்.CMHQ-02/2022பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Mining Overmanகாலியிடங்கள்: 74சம்பளம்:...
- 2026

Recent articles