இந்தியா

சிம் கார்டு: புதிய விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இலவச மருத்துவ, கண் மருத்துவ முகாம், இ-ஷ்ரம் ஓய்வூதியம் பெறுவதற்கான பதிவு சிறப்பு முகாம்கள்!

ஓய்வூதியம் பெறுவதற்கான சேர்க்கைப் பதிவு, தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் போன்றவையும் நடைபெறவுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்த SBI!

மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது

டிகிரி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் வங்கித் துறையில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் வங்கித் துறையில் 950 உதவியாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பதவி: உதவியாளர்காலியிடம்: 950 பணியிடங்கள்சம்பளம்: மாதம் ரூ.36,091கல்வித்தகுதி: ஏதேனும்...

பெண்களுக்கு இலவசம்: மெட்ரோவின் சிறப்பு அறிவிப்பு!

பெண் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் எந்த நிலையத்தில் இருந்தும் இலவசமாக ஏறிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. கல்வி படித்தொகை.. கடைசி தேதி..!

அரசு ஊழியர்களுக்கு குழந்தை படித்தொகை மாதம் 2,250 ரூபாய் வழங்கப்படுகிறது
- 2026

வங்கி செக்: விதிமுறைகளில் மாற்றம்!

வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது.

பயணிகளின் நிம்மதி பயணத்திற்கு.. ரயில்வே புதிய விதிமுறைகள்!

விதிகளில் மாற்றம் செய்து, புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது.

டிகிரி போதும்: UCIL இல் பணி!

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் Mining Mate, Accounts Officer பணிக்கு 41 காலிப்பணியிடங்களை நிரப்பப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியும்...

ரூ.40 ஆயிரம் ஊதியம்: மத்திய புலனாய்வுப் பிரிவில் பணி!

மத்திய புலனாய்வுப் பிரிவில் (CBI) காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும்...

மக்களுக்கு எச்சரிக்கை செய்தியுடன், தொடர்பு நம்பரும் அளித்த சைபர் கிரைம்!

பொதுமக்கள் யாரும் பணம் கட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
- 2026

Recent articles