இந்தியா

தாதா சாகேப் பால்கே அவார்டு.. பாலச்சந்தர் தொடங்கி அனைவருக்கும் சமர்ப்பித்த ரஜினிகாந்த்!

திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார்.

பிரபல தெலுங்கு நடிகர் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்

ஜி 20 மாநாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இத்தாலி பயணம்!

பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

காதலில் விழுவது என்பது இதுதானோ..🙄? கிழே விழுந்த மணமக்கள்! வைரல்!

நடனம் ஆட தொடங்கிய சில வினாடிகளிலேயே இருவரும் கீழே விழுந்தனர்.

25 நிமிடத்திற்குள் 108 மந்திரங்கள்.. சாதனை படைத்த 6 வயது சிறுமி!

இந்த தனிப்பட்ட கவனத்தால் அவர்கள் சொல்லிய மந்திரங்களை நானே கற்று கொண்டேன்" என்றார்.

உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி… நம் மக்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றுங்கள்!

100 கோடி தடுப்பூசித் தவணைகளுக்குப் பிறகு இன்று தேசத்திலே புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. 
- 2026

12 ஆம். வகுப்பு போதும்.. உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனம்: இந்திய ஆயில் நிறுவனம்கல்வித்தகுதி: +2 தேர்ச்சிபணி: Mechanical/ Electrical/ T&I /Human Resource/ Accounts/...

புராதனமான விநாயகர் சிலை மீது ஷூ காலால் மிதித்து போட்டோ வெளியிட்ட அர்பஸ்கான்!

அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் என்ற இளைஞன் இந்து மத விநாயகர் சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு அணிந்தவாறு தனது காலை விநாயகர் சிலை மீது வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

ஊசி போடாதவருக்கு போட்டதாய் வந்த SMS!

இளைஞருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றபோது இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது.

பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பிக்க..!

நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு என பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.மத்திய பணியாளர் தேர்வாணையம் 2021-ஆம் ஆண்டின் 9 ஆம் கட்டத்...

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் பணி!

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணி: Technician and otherகாலி பணியிடங்கள்: 123கல்வித்தகுதி: 10th, ITI, Degree, Diplomaசம்பளம்: ரூ. 35,400வயது வரம்பு: 33தேர்வு செய்யும்...

‘பொட்டு இல்லைன்னா பிசினஸ் இல்லே’ ட்வீட்டால் வெறிச்சோடிய ஃபேப்இண்டியா! விளம்பரத்தை நேர்செய்த பிஎன்ஜி!

இதையே தங்களின் வேண்டுகோள்களுக்கும் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியாக டிவிட்டர் வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
- 2026

Recent articles