இந்தியா

தன் குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய பொறியியல் பட்டதாரி இளைஞர்!

பொறியியல் பட்டதாரியான தீபக் தில்லியில் அரசுப் பணியில் சேர்வதற்காக தன்னை தயார் படுத்தி வந்துள்ளார்.

மருத்துவமனையில் இடமில்லை என்றால் தந்தையைக் கொன்று விடுங்கள்: மகன் வெளியிட்ட வீடியோ!

மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை எனில் அப்பாவை ஊசி போட்டு கொன்று விடுங்கள். எனக்கு வேறு வழியில்லை'

பயன்படுத்திய முககவசத்தால் மெத்தை! மக்கள் அதிர்ச்சி!

பயன்படுத்தப்பட்ட முககவசங்களை சேகரித்து பின் அதனை மூலப் பொருளாக வைத்து மெத்தை தயாரித்துள்ளனர்.

ஒரே டாக்ஸியில் கள்ளக்காதலியுடன் சுற்றிய தொழிலதிபர்! ப்ளாக் மெயில் செய்த டிரைவர்!

அவர் கேட்டபோதெல்லாம் ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளார்.

உங்களுக்கு கொரோனா வந்த மெசேஜ்.. காரை மின் கம்பத்தில் மோதிய பெண்! பீதியால் உதவாத மக்கள்!

அவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக கூறி செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.

ஆன்லைன் மோசடியால் பாதிப்பா? நீங்கள் செய்ய வேண்டியது..!

பலருக்கு எங்கு புகார் அளிக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை.
- 2026

சிபிஎஸ்இ: 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து! 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு!

மே 4-ம் தேதி முதல் தொடங்கவிருந்த சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் இல்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை

தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய பிரதமர்!

உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜூன் 1 முதல்.. கட்டாயம்! மத்திய அரசு அறிவிப்பு!

பதிவு செயல்முறை ஆன்லைனில் மற்றும் தானியங்கி முறையில் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு! அநியாயமாய் போன பேராசிரியை உயிர்!

ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை!

யானைக்குட்டியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
- 2026

Recent articles