இந்தியா

35 கிலோமீட்டர் பின்னோக்கி ஓடிய ரயில்! பதறிய பயணிகள்! வீடியோ!

பிரேக் கட்டுப்பாட்டை இழந்து ரயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

சீசீ.. பெண்ணின் உள்ளாடையை திருடிய இளைஞர்கள்!

முகமது ரோமின் மற்றும் முகமது அப்துல் என்ற அந்த இரு இளைஞர்களையும் போலீசார் வீடியோ ஆதாரத்தை வைத்து கைது செய்துள்ளனர்,

ஜிம், பார்க், கிளப்ஸ் எல்லாத்தையும் மூடுங்க! உத்தரவு பிறப்பித்த அரசு!

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுத்தைகளிடம் இருந்து தப்பிக்க சீறிப்பாய்ந்த காட்டெருமை! வைரல்!

இந்த தடுப்பை பொருத்படுத்தாக காட்டெருமை சிறுத்தை குட்டிகளை ஜம் செய்து தாண்டி ஒடி விடுகிறது.

விமானத்தில் முககவசம் அணியாததால் இறக்கி விடப்பட்ட பயணிகள்! ஒரு வருடம் பயணிக்க தடை!

அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிய பணியாளர்கள், விமான நிலைய பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது வந்த பிரசவவலி! உதவிய உடன் பயணித்த மருத்துவர்!

அங்கு மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸுடன் தயாராக இருந்தநிலையில், விமானம் 8 மணிக்கு ஜெய்ப்பூரை வந்தடைந்தது
- 2026

தனக்கு முன் திருமணமான தம்பி! படுக்கை அறைக்குள் நுழைந்து அண்ணன் செய்த விபரீத செயல்!

கணவன், மனைவி இருவரும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞன்! சாலையிலே செருப்பால் அடித்த பெண்!

இந்த சம்பவம் குறித்த காட்சிகள் சமூகத்தில் வைரலாகி வருகிறது.

இணையதள ஹேக்கர் உதவியால் ஆபாச வீடியோ! ரமேஷ் ஜாரகிஹோளி விவகாரத்தில் சிக்கிய கும்பல்!

வீடியோ தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெங்களூரு எஸ்.பி ரோடு பகுதியில் ரூ.1.54 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

அவரது இல்லத்தில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராம் ஸ்வரூப் இருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட அமைச்சருக்கு தொற்று!

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மகனின் ஒரே அடியில் சுருண்டு விழுந்து தாய் மரணம்!

தன்னுடைய கையால் பலமாக அவரை தாக்குகிறார். அவர் அடித்த ஒரே அடியில் சுருண்டு விழுந்துள்ளார் அவரது தாய்.
- 2026

Recent articles