இந்தியா

பாலியல் தொழில் நடத்தி வந்த அரசு ஊழியர் கைது!

பெண்களின் போட்டோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி ரூ.2000 பணம் வாங்கி கொண்டு இந்த பெண்களுக்கு ரூ.200 மட்டுமே கொடுத்துள்ளார்.

நாளை முதல் சிறப்பு தரிசன டோக்கன் ஆன்லைனில்.. திருப்பதி தேவஸ்தானம்!

சிறப்பு தரிசன டோக்கனை நாளை காலை 9 மணி முதல் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதள முகவரியை அணுகி பெறலாம்

தியேட்டர்களில் 50% சதவீதம் மட்டுமே அனுமதி! உத்தரவிட்ட அரசு!

நாள்தோறும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

5% உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு!

விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், "ஏடிஎப் எனப்படும் விமானத்திற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

சீனாவிற்கு கடத்த முயற்சித்த 21 லட்சம் மயில் இறகுகள் பறிமுதல்!

2,565 கிலோகிராம் எடையுள்ள 21 லட்சம் மயில் வால் இறகுகளை பறிமுதல் செய்தார்.

டீ கொடுத்த அக்காவின் மாமனார்! நம்பிக் குடித்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

வீடியோவை காட்டி அந்த பெண்ணிடம் ஆறு மாதமாக பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.
- 2026

அரசின் நகைக்கடை.. தங்ககட்டிகள் விற்பனை! கர்நாடக அரசு!

தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது.

4வது டி20 : இந்தியா வெற்றி! சமனில் தொடர்!

எனவே கடைசி டி20 போட்டி பெரும் விறுவிறுப்பு நிறைந்ததாக, இறுதிப் போட்டி போல் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சுங்கசாவடிகள் நீக்கப்படும்: அமைச்சர் நிதின் கட்கரி!

ஓராண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள டோல்கேட்கள் அகற்றப்படும் என கூறினார்.

சவுதியில் இறந்து போன இந்துவை முஸ்லிமாக்கி அடக்கம்! கணவனின் சடலத்திற்காக போராடும் இந்திய மனைவி!

கணவரின் உடல் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குடிசை வீட்டில் வாழும் மிகவும் ஏழ்மையான பாஜக பெண் வேட்பாளர்!

என்னை வேட்பாளராக தேர்வு செய்ததன் மூலம், கட்சிக்கு நிதி நிலை ஒரு பொருட்டு இல்லை என்பது தெளிவாக்கியுள்ளது.

நீண்ட காலமாய் திருமணம் ஆகவில்லை.. 13 வயது சிறுவனை மணந்த ட்யூசன் ஆசிரியை!

திருமணத்தின் போது மெகந்தி வைபவம், முதலிரவு என அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
- 2026

Recent articles