இந்தியா

இலவச அரிசி வேணுமா? இந்த சான்றிதழ் இருந்தா மட்டுமே இனி கிடைக்கும்..! : கிரண் பேடி போட்ட புது குண்டு!

புதுச்சேரி மண்ணடிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

சீன அதிபருடன் மோடி பேச்சு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!

பீஜிங்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது முறையாக தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

வழக்கறிஞர் தினம்

வழக்கறிஞர் தினம் (Lawyers' Day) என்பது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் காணப்படும் மாநிலமான ஒரிசாவில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். .இம்மாநிலத்தில் மதுசூதன் தாசு என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரின் பிறந்த தினமான ஏப்ரல் 28...

விமான அரசியல் கோளாறு: ராகுலுக்கு உடனே போன் செய்து விசாரித்த மோடி

இதனிடையே, தகவல் அறிந்ததும் நேற்று பிரதமர் மோடி சீனாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் ராகுல் காந்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

கழுதையின் பெயரைக் குறிப்பிட்டு தேர்வு நுழைவுச்சீட்டு: காஷ்மீரில் விநோதம்

‘கடுமையாக உழைத்து, படித்த கழுதைக்கு, வரிவசூல் அதிகாரி தேர்வுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு ஹால்டிக்கெட் வழங்கி இருக்கிறது’ என்று சிலரும், ‘ஏற்கனவே மாட்டுக்கு ஹால்டிக்கெட் வழங்கிய அரசு இப்போது கழுதைக்கு வழங்கி இருக்கிறது’ என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக அளவில் கீர்த்திவாசன், மதுபாலன் முதல் இரு இடங்கள்!

இந்தத் தேர்வில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.  
- 2026

கழுதைக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரிவசூலிக்கும் அதிகாரிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் அரசு சார்பில் ஆன்-லைன் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்வு...

கர்நாடக அரசியலில்… பாஜக.,வின் வெற்றி முகமாக நிற்கிறார் ஸ்ரீராமுலு!

இனி எடியூரப்பாவை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டி எதாவது ஒரு மாநில கவர்னராக்கி கோ ஸ்டி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து ஸ்ரீராமுலு மாதிரி ஒரு இளைய தலைவர் கைகளில் ஆட்சியை கொடுத்தால் அவர் இன்னொரு மோடி சிவராஜ்சிங் சவுகான.ராமன்சிங் மாதிரி கர்நாடகாவிலும் ஆட்சி யை தொடர்ந்து தக்க வைத்து கொள்வார் என்று அமி த்ஷா நினைப்பதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

பத்திரிகை சுதந்திரம்: 138வது இடத்தில் இந்தியா!

இப்பட்டியலில் இரண்டாவது முறையாக நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 139வது இடத்தைப் பெற்றுள்ளது. வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

மோடிக்கு உற்சாக வரவேற்பு! சீன அதிபருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு!

சீனாவின் உகான் நகரில் சீன அதிபர் ஸி ஜின் பிங்கை சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திரமோடி சீன அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது #China #NarendraModi

காவிரி விவகாரத்தில் மேலும் 2 வாரம் கால அவகாசம்: கோரியது மத்திய அரசு

மே 3ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர். இந்நிலையில் மத்திய அரசின் கால அவகாச நீட்டிப்பு கோரிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸின் பொய்கள்: ஒரு கழிப்பறையை 1750 ரூபாய்க்கே கட்டமுடியுமாம்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் கட்சி பல்வேறு பொய்மூட்டைகளை தற்போது அவிழ்த்து விட்டுவருகிறது. மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்லி சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பி வருகிறது.
- 2026

Recent articles