சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி.யை அவமதித்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார் நிதின் கட்காரி

நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சமீபத்தில் நடந்த நெடுஞ்சாலை திறப்பு விழாவில், தனதுபெயரை கல்வெட்டில் இருந்து நீக்கியும் அவமதித்த விவாகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினர், அப்போது மத்தியபிரதேச...

இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன: இம்ரான் கான்

இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன என்று கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்ற...

ராகுல்காந்தியை தனியாக சந்தித்து பேசிய குஷ்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பின்பேரில் திருநாவுக்கரசர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதுடெல்லி சென்றனர். ராகுல்காந்தியை திருநாவுக்கரசர் மீண்டும் சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார்....

கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் வருகை

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் காவிரி மருத்துவமனையில் இருந்து வருகை புரிந்துள்ளனர். தி.மு.க. தலைவா் கருணாநிதி உடல் நலிவுற்று இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்ட...

பேஸ்புக் தகவல்கள் திருட்டி விவாகரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் இருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாகவும்,...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 18 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 59 காசுகளாகவும்...
- 2026

இன்று இரவில் எப்போது தொடங்கும் சந்திர கிரகணம்?

இந்த நூற்றாண்டின் அதிசய நிகழ்வான மிக நீளமான சந்திர கிரகணம் வரும் இன்று இரவு நடைபெற இருக்கிறது.இன்று இரவும் சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் முதல் சந்திர கிரகணம் முழுதாக 103 நிமிடங்கள்...

சொத்து வரி உயர்வு: இன்று திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஏன் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சொத்து வரி...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பூஜைநேரம் மாற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சந்திரகிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, இன்று பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``இன்று நள்ளிரவு...

இன்று நிறைவு பெறுகிறது காரைக்கால் மாங்கனித் திருவிழா

ஒரு மாத காலமாக நடைபெற்றுவரும் மாங்கனித் திருவிழா இன்று விடையாற்றி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரை மையப்படுத்தி நடத்தப்படும்...

தொண்டர்கள் கலையாததால் கோபாலபுரத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கவலையுடன் விசாரித்தபடி, கருணாநிதியின் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர்.முன்னதாக போலீஸ் பாதுகாப்பு அந்த இடத்தில் பலப் படுத்தப் பட்டது....

கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன!

சென்னை: நள்ளிரவில்  கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும்...
- 2026

Recent articles