சற்றுமுன்

உடனடியாக லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

நாடு முழுவதும் கடந்த 5 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7000 கோடிக்கு சரக்குகள் தேக்கமடைந்துள்ளன என்று...

பொறியியல் படிப்புக்கும் நீட் கட்டாயம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது: வேல்முருகன்

மருத்துவப் படிப்பில் நீட்டைத் திணித்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே சிதைத்த மத்திய அரசு, 2019 முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் கட்டாயம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்...

சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்...

கும்பல் தாக்குதலை தடுக்க ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை ஐடியா

மக்கள் பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், நாட்டில் ஆங்காங்கே நடக்கும் அப்பாவிகளை அடித்துக்கொல்லும் குற்றத்தையும் தடுக்க முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்...

குற்றாலச் சாரல்: இன்றைய சீஸன் நிலவரத்தை தெரிஞ்சுக்கணுமா?

குற்றாலத்தில் இன்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் சுமாராக இருந்ததால், அவர்கள் சீஸனை நன்கு அனுபவித்து, அருவியில் குளிக்க முடிந்தது. குற்றாலம் பிரதான அருவியில் மிதமான...

தாஜ்மஹாலை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவித்துள்ளோம்: உபி அரசு வழக்கறிஞர் தகவல்

உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலைப் பாதுகாக்கும் செயல் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா ஆஜராகினார். அவர் கூறுகையில்,...
- 2026

அவசர சிகிச்சை பிரிவில் குற்றவாளி டேவிட் ஹெட்லி

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லியை சக கைதிகள் சரமாரியாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு...

ராகுல் உண்மை தெரியாமல் பேசுகிறார்: பியூஸ் கோயல்

சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் பணம் டெபாசிட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் உண்மை தெரியாமல் பேசுவதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம்...

ராமாயண பாராயணம் செய்த பெண் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை

கேரளாவில், மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் ராமாயண பாராயணம் செய்து, அதன் வீடியோ பதிவை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் ஆடி மாதத்தை கேரளாவில், கொல்லம் ஆண்டு...

வெள்ள எச்சரிக்கை: திருச்சி முக்கொம்பு தலம் தற்காலிகமாக மூடல்!

காவிரியில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதில் இருந்து வெளியேற்றப் படும் நீர் காவிரியில் வெள்ளப் பெருக்காக மாறியுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை...

மூக்குடைபட்ட ஓபிஎஸ்.,! நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என மறுப்பு: என்ன நடக்கிறது தில்லியில்!?

புது தில்லி: தில்லியில் முகாமிட்டு ஏதோ அரசியல் செய்வதற்காக முயன்று வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்காக அவர் தில்லியில் உள்ள அதிமுக., எம்.பி., மைத்ரேயன் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும், தில்லியில்...

வருமான வரி செலுத்துவதிலும் முதலிடத்தில் உள்ள தோனி

ஜார்கண்ட் பிஹார் மண்டலத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மிக அதிகமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 12.17 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறை...
- 2026

Recent articles