சற்றுமுன்

5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு

மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120...

துணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்

துணை ராணுவப்படையின் பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் 54,953 பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப் ), எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்), இந்தோ -...

கேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை ஈடுபட்ட மத்திய அரசிடம் அம்மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை கேட்டிருந்த...

ஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்படுகிறார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர...

ராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் கடந்த 17-ந் தேதி கட்சியின் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவேதி, கமல்நாத், சுசில்குமார் ஷிண்டே,...

​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்

இந்திய நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து செயல்படும் பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஆராய்ச்சி...
- 2026

ரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் ரஷ்ய அரசாங்கத்துடன் உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, அதிபர் டிரம்பின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் கார்டர் பேஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

நீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4-ம் நாளாக நீடிப்பதால் தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின்...

தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளது. சூப்பர் ஹீரோவாக செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான திருநங்கை நிக்கோல் மெய்ன்ஸ் நியா...

தமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், கட்சிகளின் செல்வாக்கை எடைபோடும் முக்கிய தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்தும்,...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 25 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 70 காசுகளாகவும்...

Fwd: கரூர் அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு நிகழ்ச்சி – உற்சவர் பெருமாளுக்கும், தாயார்களுக்கும் சிறப்பு ஹோமங்கள் – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

கரூர் அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு நிகழ்ச்சி – உற்சவர் பெருமாளுக்கும், தாயார்களுக்கும் சிறப்பு ஹோமங்கள் - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு ​ 23-07-18 Karur Rameswarapatty Srinvasaperumal K... <drive.google.com/file/d/1ajcHkVGqbWfMiUtuVcJ60-VcS9XKsie0/view?usp=drive_web> ​​...
- 2026

Recent articles