சற்றுமுன்

கனமழை; நீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு...

இன்றும் நாளையும் நடக்கிறது பி.இ., இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

பி.இ., படிப்புகளுக்கான முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இன்றும், விளையாட்டு வீரர்களுக்கு நாளையும் கவுன்சிலிங் நடைபெறும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

இன்று நடக்கிறது டிரம்ப் – புதின் உச்சி மாநாடு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இன்று ஃபின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் நடக்கவுள்ள அந்த சந்திப்பில், 'பல தேசிய பாதுகாப்பு விவகாரங்கள்'...

அமேசான் ப்ரைம் தின விற்பனை இன்று தொடங்கிறது

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இணையதள ஷாப்பிங் சேல் 2018 அமேசானின் ப்ரைம் தின விற்பனையின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன அமேசான் இந்தியா ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் ஜூலை 18...

அதிரடி தள்ளுபடிகளுடன் இன்று தொடங்கும் ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் விற்பனை’

அமேசான் பிரைம் விற்பனைக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ என்ற ஆஃபர்கள் நிறைந்த விற்பனையை தொடங்க உள்ளது இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள ஃபிளிப்கார்ட் இந்த சிறப்பு விற்பனை, வரும்...

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுத்தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்...
- 2026

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பெறலாம்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 -ஆம் தேதி கல்வித் துறை...

இன்றும், நாளையும் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை...

இன்று விசாரணைக்கு வருகிறது நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. விருதுநகர்...

மலைமந்திரில் இன்று கும்பாபிஷேக ஆண்டு விழா

ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 7-இல் அமைந்துள்ள மலைமந்திர் ஸ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இன்று, கோயிலின் நான்காவது மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா (வார்ஷிகோத்ஸவம்) நடைபெற உள்ளது. இக்கோயிலில் நான்காவது மகா கும்பாபிஷேகம் கடந்த 2014,...

இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ,...

உலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்

#உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: 20 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி.கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி,...
- 2026

Recent articles