சற்றுமுன்

சவுதியில் டிரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்திய பெண்

சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு...

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் தனியார் ஆலையில் மின் இணைப்பு துண்டிப்பு!

நெல்லை : தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் அருகே இயங்கி வரும் மதுரா கோட்ஸ் ஆலையின் மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்...

கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.: பிரதமர்

கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன சிகிச்சை வழங்க தேவையான நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 8 மருத்துவமனைகள்...

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை: ராமதாஸ்

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை, இந்நிலையில் சேலம் பசுமை வழிச்சாலை நிலத்துக்கான இழப்பீடும் சலுகையும் வழங்கப்படும் என அரசு கூறுவது ஒரு மோசடி என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர்...

ஓடும் ரயிலில் தடுக்கி விழுந்தவரை, காப்பாற்றிய போலீசுக்கு குவியும் பாராட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது கீழே விழுந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாக இழுத்து ஆர்பிஎப் காவலர் காப்பாற்றினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் இருந்து ஆலப்புழா...

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோனி கென்னடி வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.அமெரிக்க...
- 2026

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் தேதி தோன்றவுள்ளது

கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று உலகின் பல்வேறு பகுதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜூலை 27 ஆம் தேதி நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது....

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி அதிகாரத்தை, மாநிலத்தை விட்டு அகற்றுவோம் – அமித்ஷா

மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

சென்னை அடையாறு – கூவம் கரையோரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் – முதலமைச்சர்

இன்று சட்டப்பேரை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.100 கோடி செலவில் வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் சென்னை...

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன் நண்டுவிடும் போராட்டம்; இருவர் கைது

பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து  சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன் நர்மதா, நந்தக்குமார் ஆகியோர் நண்டுவிடும் போராட்டம் நடத்தினர்.பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக...

தலைமை நீதிபதியை விமர்சித்த புகாரில் தங்கதமிழ்செல்வன் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசு நோட்டீஸ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்ததாக, தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் மீது புகார் எழுந்தது. இது...

தமிழக பாஜக தலைவராக தமிழிசை தொடர்வார் முரளிதரராவ் விளக்கம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்பட மாட்டார் என்று பாஜக பொது செயலாளர் முரளிதரராவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதால் அவர் மாற்றப்பட...
- 2026

Recent articles