சற்றுமுன்

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது

காவிரி நதிநீதி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

தமிழகத்தின் அனு கீர்த்தி வாஸ் ‘மிஸ் இந்தியா-2018’ பட்டம் வென்றார்

இந்திய அழகிக்கான தேர்வு போட்டி நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக மங்கையான அனுகீர்த்தி வாஸ் ''மிஸ் இந்தியா'' வாக முடி சூட்டப்பட்டுள்ளார். ''மிஸ் இந்தியா போட்டியில் இந்தியாவில் பல்வேறு...

உலககோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான், செனெகல், ரஷ்யா அணிகள் வெற்றி

உலககோப்பை கால்பந்து தொடரில் நேற்று கொலம்பியா - ஜப்பான் இடையேயான ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போலாந்து -செனெகல் இடையேயான ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில்...

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில், இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் போர்ச்சுகல்- மொரோக்கோ அணிகளும், இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற 60 சதவிகித வாய்ப்புகளும்,...

மோடி இன்று விவசாயிகளுடன் கலந்துரையாடல்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மத்திய அரசின் நலத் திட்டங்களால் பலன் அடையும் மக்களிடம் பிரதமர் கலந்துரையாடி வருகிறார். இலவச சமையல் எரிவாயு...

ஜூன் 20 – உலக அகதிகள் தினம்

இவ்வுலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர்.எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டு குழப்பம் ஏற்படும்போதோ, வன்முறை கும்பல்களால் இனக்கலவரம் ஏற்படும் போதோ முதலில்...
- 2026

மதுரை காமராஜ் பல்கலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து, தான் நீக்கப்பட்டதை எதிர்த்து, செல்லத்துரை தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த மனு, நாளை விசாரிக்கப்படவுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. நடராஜர் கோயிலில் ஆனித் திருஞ்சன விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தூத்துக்குடியில் நடத்தக் காவல்துறை கெடுபிடி செய்வதால் இன்று சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி...

ராமேஸ்வரம் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்குகிறது மூன்று நாட்கள் நடைபெறும் பிரதிஷ்டை திருவிழாவின் முதல் நாள் இன்று மாலை 6 மணிக்கு 10 தலையுடன் கூடிய ராவணனின் தலையை ராமபிரான்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மாபெரும் போராட்டம்: நல்லகண்ணு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையினை...

இன்று நடக்கிறது புதுச்சேரி அனைத்துக்கட்சி கூட்டம்

புதுச்சேரி தலைமை செயலகத்தின் 3 வது தளத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனவும், இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  அமைச்சர்கள், எம்பி.,க்கள்,...
- 2026

Recent articles