சற்றுமுன்

கோவை-பெங்களூரு இடையே இன்று முதல் டபுள் டக்கர் ரயில் இயக்கம்

கோவை - பெங்களூரு இடையே உதய் டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.கோவை - பெங்களூரு இடையே டபுள் டக்கர் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016-ஆம்...

சென்னையில் தமிழ் தலைவாஸ் கபடி பயிற்சி அகடமி: இன்று முதல் 10ம் தேதி வரை தேர்வு முகாம்

தமிழ் தலைவாஸ் கபடி அணி, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தங்கும் வசதியுடன் கூடிய கபடி பயிற்சி அகடமியை தொடங்குகிறது. சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இந்த கபடி பயிற்சி அகடமி...

டாஸ்மாக் கடையில் 2 லட்சம் மதிப்பிலான சரக்கை அடித்துச் சென்ற கில்லாடிகள்

இங்கு ரெகுலராக சரக்கு அடிக்க வருபவர் திட்டமிட்டு செய்த வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது அருகில் வீடுகள் இல்லை என்பதை உணர்ந்து ,அலாரம் இருப்பதை தெரிந்துகொண்டு அதை முதலில் உடைத்து பின்னர் கொள்ளை அடித்து சென்றிருக்கின்றனர்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி : நேரலை

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி : நேரலை

காவிரி மேலாண்மை ஆணைய தற்காலிக தலைவர் நியமனம்! வேகமெடுக்கும் பணிகள்!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தற்காலிகத் தலைவராக மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன.

வட தமிழகத்தில் கன மழை கொட்டப் போகுது… உஷார்..!

அடுத்த இரு தினங்களில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
- 2026

தூத்துக்குடிக்கு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி வரும் சனிக்கிழமை தூத்துக்குடி வரவுள்ளதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் கூறப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த கேரள இளைஞருக்கு சிகிச்சை! உடனடியாய் செயல்பட்ட வைகோ!

வியாழக்கிழமை இன்று (7.6.2018) பிற்பகல் 2 மணி அளவில் கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சவூதி வெளியான முதல் தமிழ் படம் ரஜினியின் “காலா”

சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது. கடந்த 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு...

கார் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு உதவிய வைகோ

இன்று பிற்பகல் 2 மணி அளவில்,கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.காரை ஓட்டி...

ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் இணைந்து பணியாற்றுவேன்- இயக்குநர் ரஞ்சித்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய காலா பட இயக்குநர் ரஞ்சித், மக்களுக்காக நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரவு அளிப்பேன் என்றும் ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன்; மக்களுக்கு எதிராக...
- 2026

Recent articles