சற்றுமுன்

ஜெயலலிதாவின் கனவு திட்டமான அம்மா முழு உடல் பரிசோதனை மையம் சென்னையில் திறப்பு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும், புதிய உடல் பரிசோதனை மையமாக இது...

பேச்சுவார்த்தை-யில் சுமூக முடிவு : 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 4,750 ஊழியர்கள் 108...

இன்று முதல் நெல்லைக்கு தாம்பரத்தில் இருந்து அந்த்யோதயா ரயில்; முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதை ஒட்டி, தாம்பரம் ரயில் நிலையம், சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக உருவெடுத்துள்ளது. இது இன்று முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.

மேட்டூர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்க வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி

குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால்,...

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் செய்தி! வேலை இழப்புகள் ஏன்..?

2016-17ஆம் நிதியாண்டில் 18,97,619 ஆக இருந்த வேலைவாய்ப்பு, 2017-2018ஆம் நிதியாண்டில், 13,78,544ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் பத்திரிக்கை

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக வெளியிடப்பட்ட டிஜிட்டல் பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ், தமது பள்ளி தோழி ஸ்லோகா மேத்தாவை கரம்...
- 2026

கலர் கலரா கலக்கலா… என்றும் 16 மார்கண்டேயன்! துரை.முருகனை கேலி செய்த ஓபிஎஸ்.,!

நேற்று வழக்கமான வெள்ளை சட்டை அணிந்து வராமல் துரை முருகன், பிங்க் நிற சட்டை அணிந்து சபைக்கு வந்திருந்தார். அதனால் எழுந்த சுவாரஸ்யங்கள் இவை.

ஜூன் 8 – உலக கடல் தினம் இன்று

ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது.பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே...

இன்று கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல்

கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.கர்நாடக சட்ட மேலவையில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு...

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தின் மூலம்...

இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் குறித்து திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று முதல் மாநில டேபிள் டென்னிஸ்

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் கவுரவ செயலாளர் ஏ.வி.வித்யாசாகர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில...
- 2026

Recent articles