சற்றுமுன்

செய்திச் சுருக்கம்: மதிய நேரச் செய்திகள்

செய்திச் சுருக்கம்:♈???????????? ஹெல்மெட் போடலையா ரூபாய் 100 கொடுங்கள் விட்டுடுவாங்க ..இராயபுரம் போக்குவரத்து காவல்துறை north chennai ♈????????????வேலூர் மாவட்டம் அரக்கோணம்மணல் லாரியில் சிக்கி 2 பேர் பலிபனப்பாக்கத்தில் மணல் லாரி, இருசக்கர வாகனத்தில்...

இன்றைய காலை நேரச் செய்திகள் சுருக்கம்

காலை செய்திகள்1] அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க...

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவா?: சுகாசினி விளக்கம்

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவான நிலையெடுத்ததாக, நடிகை சுகாசினி குறித்த செய்திகள் பரவின. இதற்கு சுகாசினி மறுப்பு தெரிவித்துள்ளார். யாரோ சிலர் வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் வாயிலாக தன் பெயரைப் பயன்படுத்தி...

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.ஆச்சாரியா எழுதிய புத்தகம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற...

செய்திச் சுருக்கம்: மாலை நேரச் செய்திகள்

1] விஜய் மல்லையா இந்தியா வர விருப்பம், பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்துசெய்ய விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல்2] பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்டுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது3]...

செய்திச் சுருக்கம்:

1] வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது2] ஜெயலலிதாவிற்கு பாடைகட்டி இறுதி ஊர்வலம்: வரம்பு மீறி தமிழகத்தை சீண்டும் கன்னடர்கள்- கன்னடர்களே கர்நாடக...
- 2026

பெண் கொடுக்க மறுத்ததால் காதலன் தீக்குளிப்பு; காதலி தூக்கில் தொங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த கவிதாசனின் மகள் செல்வி என்கிற நுண்மதி பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (18)....

சட்டமானது ஜி.எஸ்.டி. மசோதா

16 மாநிலங்களின் ஒப்புதலுக்குப் பின்னர் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, 16 மாநில சட்டசபைகள் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த...

அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு:  திரும்பப் பெற ராமதாஸ் வலியுறுத்தல்

 சென்னை:அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு என்பதுவிமானத்தை விட அதிகமாக இருப்பது என்று கூறி, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்அவர் வெளியிட்ட அறிக்கை:இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி,...

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் கிண்டியைச் சேர்ந்த...

ஜப்பான் பிரதமர் அபேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை சந்தித்துப் பேசினார்.லாவோஸில் 14-ஆவது "ஆசியான்' இந்தியா உச்சிமாநாடும், 11-ஆவது கிழக்காசிய...

டெங்கு அறிகுறி தென்பட்டால் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறாதீர்: சுகாதார துறை செயலர்

சென்னை:டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என தமிழக சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தமிழக சுகாதார துறை...
- 2026

Recent articles