சற்றுமுன்

இது நம்ம ஆளு- படத்தை திரையிட இடைக்கால தடை

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு- படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.எனவே,...

போலீசார் ஸ்டிரைக்கிள் குதிக்க உள்ளதால் கலக்கத்தில் அரசு

பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் 'வேலை நிறுத்த' போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சட்டம்-ஒழுங்கை கட்டிக்காப்பாற்ற...

தேர்தல் தோல்வி: பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக தமிழருவிமணியன் அறிவிப்பு

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம் போல தன்னுடைய அரசியல் வாழ்வு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மதுவைக் குடித்து மயங்கிக் கிடக்கும் மனிதர் கூட்டத்தில் காந்திய கொள்கைகளை எதிர்பார்ப்பது...

jolly llb 2 வில் நான் நடிக்கவில்லை: அக்ஷ்ய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ஜூன் 3ம் தேதி ஹவுஸ்புல்-3 படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கும் அக்ஷ்ய்குமாரிடம் ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகத்தில்...

நடிகர் அஜீத்துடன் இணையும் முருகதாஸ்

அஜீத்தின் 'தீனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.2 வது முறையாக இருவரும் இணையவிருந்த 'மிரட்டல்' ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் கைது

அம்பாசமுத்திரம் அருகே சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் ராஜவேலு கைது செய்யப்பட்டுள்ளார்.கோபலசமுத்திரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2026

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகங்கள் இன்று துவங்கியது. 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 6ம் தேதி மாலை 5 மணி...

பாவூர்சத்திரம் ஷாலோம் பள்ளி 100 சததேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பாவூர்சத்திரம் ஷாலோம் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர்கள் சாதனை .,அசோக்குமார் என்ற மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்று முதல் இடமும் ( தமிழ் 97 ஆங்கிலம் 99 கணிதம்...

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு தேர்தல் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இதற்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். //...

ராஜேந்திரன் கொறடாவாக நியமிக்கப்பட்டதற்கு அதிமுக-வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜேந்திரன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக அரசின் கொறடாவாக ராஜேந்திரன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து அரியலூர் மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூர் பேருந்து நிலையம்...

அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ பள்ளி புதிய சாதனை

பாவூர் சத்திரம் அடுத்த அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர் சிவானந் 496மதிப்பெண்கள் பெற்று தென்காசி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ,மாவட்ட அளவில்...

சாதித்துக்காட்டிய கீழப்பாவூர் வட்டார அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்

சாதித்துக்காட்டிய அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்அர்ப்பணிப்புடன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் 247 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 237 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்....
- 2026

Recent articles