சற்றுமுன்

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் அ.தி.மு.க., சார்பில் ஆர். வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்

மதுரை :திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் மாரடைப்பால் இன்று அதிகாலை 6.20க்கு காலமானார்.கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை...

சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது

தமிழக சட்டசபை முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்ட சபை கூட்ட அரங்கில், இன்று காலை, 11:00 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம்...

Air Ambulance makes emergency landing in Delhi

An Air ambulance  from patna with seven people on board made crash- landed near the Airport in Delhi after losing both its engines.Aircraft belonging...

மே 26-ல் எச்டிசி 10 இந்தியாவில் அறிமுகம்

எச்டிசி 10 ஸ்மார்ட்போன் வருகிற மே 26 வியாழக்கிழமை முதல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது.இந்த போன் இந்தியாவில் ரூ.50,000 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் எல்ஜி ஜி5, சாம்சங் கேலக்ஸி...

மியான்மரில் நிலச்சரிவு: 11 பேர் பலி; 50 பேர் மாயம்

மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய மீட்பு...
- 2026

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்த பாமக கோரிக்கை

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலர்கள், மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று காலை விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:1. சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி!தமிழக...

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தமிழக மக்களை ஏமாற்றும் செயல்!: ராமதாஸ்

சென்னை:100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரின்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ஆர்.எல்.வி-டிடி விண்கலம்..!

 * ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஆர்.எல்.வி., விண்கலம் விண்ணில் பாய்ந்தது.பூமியிலிருந்து 70 கி.மீ., தூரம் சென்றபின் வங்கக்கடலில் விழுந்தது. ஆர்.எல்.வி. விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக...

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்திய பிரதமர் மோடியின் மனதின் குரல்

சென்னை:தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய மனதின் குரல் உரையின் தமிழாக்கம்:  ஒலிபரப்பு நாள் : 22.05.2016எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மீண்டும் ஒரு முறை மனதின்...

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக...

மலாய் மொழியில் கபாலி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்கா படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு...
- 2026

Recent articles