சற்றுமுன்

சென்னையில் இளநிலை ‘சித்தா’ படிப்பு தொடங்க மத்திய அரசு அனுமதி!

அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசிடம் தமிழகஅரசு முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை- பக்தர்கள் தரிசனம்!

நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியாக சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜை நிறைவு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.சபரிமலை...

அம்பை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு..

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் அமைந்துள்ளது களக்காடு முண்டந்துறை புலிகள்...

குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள்குவிந்தனர் குரங்கு நீர்வீழ்ச்சிகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனப்பகுதியில் குரங்கு (கவியருவி) நீர்வீழ்ச்சி உள்ளது. முக்கிய சுற்றுலா தளமாக...

18-வது சுனாமி நினைவு தினத்தில் இன்று..

18-வது சுனாமி நினைவு தினத்தில் இன்று சென்னை கடலில் பால் ஊற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல்...

திருமலை தரிசனம் கொரோனா கட்டுப்பாடு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 1ம்தேதி புத்தாண்டு மற்றும் 2ம்தேதி முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு...
- 2026

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,686,052 பேர் மரணம்..

உலகம் முழுவதும் 661,784,027 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,686,052 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து...

ஐயப்பனின் அறுபடை வீடுகளில் நாளை 41ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜை..

தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உள்ளது.அறுபடை வீடுஐயப்ப ஸ்தலங்களில் இந்த ஆண்டு நாளை செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெறும்.ஐயப்பனின்...

தை பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்: 27-ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன்..

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்: 27-ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.  பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை ஜனவரி2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அனைத்து...

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்..

விடுமுறை தினத்தில் இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும்...

அச்சன்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக் கிழமை இன்று  தேரோட்டம் நடைபெற்றது. 

வாஜ்பாய் பிறந்தநாள்-அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை..

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.மறைந்த...
- 2026

Recent articles