சற்றுமுன்

மேற்கு வங்க கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: மனித உரிமைக் கழகம் நோட்டீஸ்

புதுதில்லி : மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க தலைமை செயலர், காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் கழகம்...

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி: சறுக்கியது இலங்கை

உலகக் கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து...

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் விலகல்

உலகக் கோப்பை போட்டிகளில் முக்கியக் கட்டமான காலிறுதியில் பாகிஸ்தானுக்கு அடுத்த போட்டி வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது. அடிலெய்டில் நடைபெறும் இந்தப் போட்டியில் முக்கிய அணியான ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது இந்நிலிலையில் இந்தப்...

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி

சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகள்...

தங்கம் விலை மீண்டும் சரிவு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது சவரன் ஒன்றுக்கு ரூ.19,528 என்ற அளவில் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 9 குறைந்து கிராம் ஒன்றின் விலை ரூ.2441க்கு விற்பனை செய்யப்...

சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மார்ச் 24ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புது தில்லி: ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை மாற்றக் கோரி திமுக பொது செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 24ஆம் தேதிக்கு உச்ச...
- 2026

தென்னாப்பிரிக்காவுடனான போட்டி: இலங்கை அணி தடுமாற்றம்

உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை...

தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழகம் மற்றும் இலங்கையின் மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 24ஆம் தேதி சென்னையில் நடத்தத் தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி...

துவங்கியது ஆபரேஷன் ஆம்லா

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் ஆபரேஷன் ஆம்லா திட்டம் இன்று துவங்கியது. இரு நாட்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. தமிழகத்தின் அனைத்து...

புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கில் ஸ்டாலினை விசாரிக்க இடைக்கால தடை

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில்,...

ஐசிசி தரவரிசை: தோனி 2 இடங்கள் முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி 2 இடங்கள் முன்னேறி 8-ம் இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் ஷிகர் தவான் 7-ம் இடத்திலும், விராட் கோலி 4ஆம் இடத்திலும் உள்ள்னார்....

சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் கோரிக்கை!

சென்னை தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நெடுஞ்சாலைகளில் 100...
- 2026

Recent articles