சற்றுமுன்

ஜப்பானில் துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் பலி..

ஜப்பானில் துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள்...

உத்தராகண்ட்-வெள்ளத்தில் மூழ்கிய கார்-9பேர்பலி..

 உத்தராகண்ட் மாநிலம் ராமாநகர மாவட்டத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம்...

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக மனு- சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு..

மராட்டிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு...

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு..

தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. இந்த தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக...

தேனியில் பள்ளி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா..

தேனியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்கள் அவர்களது பெற்றோர் உட்பட 31பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 12 மாணவர்களுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு..

வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சேர்த்ததாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இவரது மகன்கள் உட்பட 6 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சிகாலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்....
- 2026

செங்கல்பட்டு அருகே பேருந்து லாரி மோதி விபத்து-ஐவர் பலி..

செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அச்சரப்பாகம் அடுத்த தொழுப்பேடு அருகே...

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வும் உண்டு..

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க...

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு..

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம்...

சண்டீகரில் நடந்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் திருமணம்..

சண்டீகரில் மருத்துவர் குா்பிரீத் சிங்கை(32) பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்(48) வியாழக்கிழமை திருமணம் செய்தார்.இது பகவந்த் மானின் இரண்டாவது திருமணமாகும். அவரது முதல் திருமணம் கடந்த 2015-இல் முறிந்தது. முதல் திருமணம் மூலம்...

கடுமையான குளிர் அலை வீச வாய்ப்பு இல்லை-சென்னை வானிலை ஆய்வு மையம்

கடுமையான குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளது என்று எந்த அறிவிப்பும் வழங்கவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம்...

நைஜீரியா- ஜெயில் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 600கைதிகள் தப்பி ஓட்டம்..

நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 600-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியா நாட்டு...
- 2026

Recent articles