சற்றுமுன்

சபரிமலையில் தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை..

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். கொரோனா பரவலை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக தினசரி...

ஜூலை10-ந்தேதி 3-வது முறையாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ..

கடந்த மே 8இல் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தி 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலயில் வரும் ஜூலை10-ந்தேதி 3-வது முறையாக...

கடலூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி..

கடலூர் அருகே கேப்பர்மலை பகுதியில் உள்ள எம்.புத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பட்டாசு வாங்க...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த 20-ந் தேதி 12 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம்...

சிவசேனா கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கவுகாத்தியில் முகாம்..

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தற்போது பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர். மராட்டியத்தில் மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே முகாமிற்கு தாவியதால், உத்தவிற்கு...

ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் நிராகரித்த பொதுக்குழு..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்துவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக...
- 2026

திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்..

பா.ஜ.க. கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,765-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை...

பள்ளி மாணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய சிறுவர்கள்..

பள்ளி மாணவனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய இரு சிறுவர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்த ஸ்டீபன் மகன் மாதவன்(16). ராயப்பன்பட்டியில்...

மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ல் நடைபெறும் ..

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தில் துவங்கிய வேகத்தில் 23தீர்மானங்களும் ரத்துசெய்ய ப்படுவதாக கூறி பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம்...

தென்காசி மாவட்டம் சிவசைலம் கோயில் கும்பாபிஷேகம் ..

தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மன் உடனாய ஸ்ரீ சிவசைலநாத சாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,...

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு..

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதி குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை...
- 2026

Recent articles