சற்றுமுன்

ஆபரணதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு..

சென்னையில் ஆபரணதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது .தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை...

அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை – ஜெயக்குமார்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் பதில், ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில்...

கவர்னர் ஆர்.என்.ரவி அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை ..

ராமேஸ்வரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்தார்....

மனைவியை கொலைசெய்து 70 துண்டுகளாக வெட்டிய கணவருக்கு ஆயுள் தண்டனை..

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலைசெய்து 70 துண்டுகளாக வெட்டி நகரமெல்லாம் தூவிய ஐடி என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.டேராடூன் டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் ஒரு ஐடி என்ஜினீயர் . இவர்...

மதுரை – செங்கோட்டை – மதுரை நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கம்..

மதுரை - செங்கோட்டை - மதுரை நிலையங்களுக்கு இடையே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பகல்நேர ரயில் 01/07/2022 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்படுகிறது.அதன்படி வண்டி எண்...

கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கில்பாதிரியார் , கன்னியாஸ்திரி க்கு ஜாமீன்

அபயா என்ற கன்னியாஸ்திரி கடந்த 1992ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 2 பேருக்கும் விதிக்கப்பட்ட...
- 2026

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு தேர்தல் ஆணையத்தில் ஓபிஸ் புகார்..?

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனக் கூறி இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.அதிமுகவில்...

திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல்..

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு(64) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர்...

பிரதமரை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ..

ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு டெல்லியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் டெல்லி வந்த முர்மு பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்....

மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயம் இடஒதுக்கீடு ..

தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது....

கடலூர் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு..

கடலூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பேர் பலியாகிய நிலையில் இன்று காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை நான்கு ஆனது. கடலூர் முதுநகர்...

தமிழ்நாட்டில் 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள்..

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும்...
- 2026

Recent articles