லைஃப் ஸ்டைல்

கன மழையால் முறிந்து விழுந்த வைத்தீஸ்வரன் கோயில் தலமரம்! பக்தர்கள் அதிர்ச்சி!

வைத்தீஸ்வரன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான தலவிருட்சம் (தல மரம்) மழையினால் முறிந்து விழுந்தது! பக்தர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருட்டு கதை சர்காருக்கு திருட்டுத்தனமா எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு குழு!

மதுரை: மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!

டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

விவி மினரல்ஸ் ரூ.800 கோடிக்கு வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை தகவல்!

வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பஞ்சாங்கத்தில் கொளுத்திப் போட்ட வெடி! தீபாவளிக்கு வெடிக்காதாமே!

ஏற்கெனவே வெடி விவகாரத்தில் ரொம்பவே நொந்து போயிருக்கும் இளைஞர்களும் சிறுவர்களும் இப்போது, சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் பஞ்சாங்கத் தகவலைக் கண்டு ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள்.

நேருவிய இந்திரா காங்கிரஸ் செய்த ‘உண்மை’ சாதனைகள்… என்னவெல்லாம் தெரியுமா?

எழுதியதன் நோக்கம், காங்கிரஸின் சாதனை என்று போடும் மொக்கைகளை எல்லாம் இன்றைய இளம் தலைமுறை இது போன்ற நாசூக்கான பதிவுகளை அப்பட்டமாக நம்பி விடக் கூடாது என்பதற்காகத் தான்.
- 2026

கேரளத்தில் இணைந்த அந்த நாலு தாலுகாக்கள்… ஈ.வே.ரா. நாயக்கர் சொன்னது என்ன?

ஈ.வே.ரா., ஒரு கன்னடராக இல்லாமல் உண்மையாகவே தமிழ் மீதும் தமிழ் மண் மீதும் பற்று கொண்டிருந்தவர் ஆக இருந்திருந்தால், தமிழை காட்டுமிராண்டி மொழி என்று வெறுப்பூட்டும் வார்த்தைகளால் சொல்லியிருக்க மாட்டார்.

வைரமுத்து குறிப்பிட்ட அந்த ‘50 கேஜி தாஜ்மஹாலுக்கு’ வயது 45!

முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யாராய் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நடிகை ஐஸ்வர்யா ராயின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

நேரு குடும்ப சூழ்ச்சியால் அமுக்கப்பட்ட பெயர்! மோடி எழுச்சியால் உயர்வு பெற்றது!

சர்தார்_வல்லபாய்_படேல் : பெரும்பான்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும் நேருவின் சூழ்ச்சியாலும், மகாத்மா காந்தியின் ஒருதலை பட்சமான முடிவாலும் இந்தியாவின் முதல் பிரதமர் எனும் பட்டத்தை இழந்தவர்.

தென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு! மகிழ்ச்சியில் மூன் ஜே!

அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் தொடங்கியது.

படேலை கௌரவப் படுத்த சிலை வைத்தார் மோடி! தமிழை அவமானப்படுத்தி மீம்ஸ் போட்டது ‘திராவிடம்’!

போலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக் மூலம், மூக்குடைக்கப்பட்ட போலி திராவிட போராளிகள் குறித்து கூறப்படுவதாவது...
- 2026

Recent articles