லைஃப் ஸ்டைல்

தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்

நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.

மோகன் சி லாசரஸ்… அன்று பேசியதும்… இன்று பேசுவதும்!

மோகன் சி லாசரஸ்... அன்று பேசியதும்... இன்று பேசுவதும்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 40): சாவர்க்கரின் தொடர் அரசியல்!

சில மாதங்கள் கழித்து, நாதுராமை தன்னுடைய செயலாளராக இருக்கும்படி சாவர்க்கர் கேட்டுக் கொண்டார்.

முறுக்கிவுட்ட மீச… பளபளா சட்ட… வெள்ள வேட்டி… கலக்குது பேட்ட கெட்டப்பூ!

இதனிடையே குரு பெயர்ச்சியான இன்று ஒரு பெயர்ச்சியாக முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட பேட்ட டீம் இன்று செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இதில், கிடா மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக ஒரு கிராமத்து லுக்கில் காணப் படுகிறார்.

ஒத்த வரியில சொல்லப் போனா… இதாங்க உங்க ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்..!

அக்.4, வியாழன் இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. வருடம் ஒரு முறை நடைபெறும் பெயர்ச்சி. இந்த முறை துலா ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

அடுத்த 3 நாட்கள்… மழை, கன மழை இருக்குமாம்!

சென்னை: அடுத்த 3 நாட்கள் மழை, மற்றும் கன மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 2026

குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை!

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் மலைப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.

செங்கோட்டையில் அமைதி திரும்ப பாடுபட்ட அதிகாரிகளைப் பாராட்டி போஸ்டர்!

சமாதானப் போகும் படி அதிகாரிகள் வற்புறுத்தினர். இதை அடுத்து, செங்கோட்டையில் அமைதி திரும்பிட பாடுபட்ட அதிகாரிகள் அனைவரையும் பாராட்டி போஸ்டர் ஒட்டி, அதிகாரிகளுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இன்று குரு பெயர்ச்சி… ஆலயங்களில் சிறப்பு வழிபாடு!

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் அக்.11 ஆம் தேதி குரு பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு சிவாலயங்கள், குரு பரிகாரத் தலங்களில் யாகங்களும் பரிகார பூஜைகளும் நடைபெறுகின்றன.

எச்சரிக்கை… 7ம் தேதி.. தமிழகம், கேரளத்துக்கு ‘ரெட் அலர்ட்’ !

அதி தீவிர கனமழையை எதிர்பார்க்கப் படுவதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி அதி கன மழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது என்று கூறப் பட்டுள்ளது. 

சாத்தான் பேச்சுக்கு வருந்தும் மோகன் சி லாசரஸ்! வேத புத்தகத்தில் உள்ளதை சொன்னாராம்!

இந்த தவறான செய்தியை பரப்பினவர்களையும், என்னை குற்றம் சொல்லி பேசியவர்களையும், ஆண்டவர் யேசு ஆசிர்வதிப்பாராக.... என்று அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார் மோகன் சி லாசரஸ்.

இந்து முன்னணி முதல் தலைவர் தாணுலிங்க நாடாரின் 30வது ஆண்டு நினைவஞ்சலி!

இந்து முன்னணியின் முதல் தமிழ் மாநிலத் தலைவராகத் திகழ்ந்த பி.தாணுலிங்க நாடாரின் 30ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மலர் துவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- 2026

Recent articles