லைஃப் ஸ்டைல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி அரிசி புலாவ்!

குதிரைவாலி அரிசி புலாவ்தேவையான பொருட்கள்குதிரைவாலி அரிசி – 400 கிராம் (1 பங்கு)முருங்கை பீன்ஸ் – 100 கிராம்காரட் – 100 கிராம்பச்சை பட்டாணி – 50 கிராம்பட்டர் பீன்ஸ் – 50...

அப்பாச்சி தீர்வு: தாய்ப்பால் சுரக்க, மூட்டுவலி, கண்கூசுதா, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுக்கடுப்பு..!

தாய்ப்பால் சுரக்க…இலுப்பை இலையை இலேசாக நெருப்பில் வதக்கி மார்பில் வைத்துக் கட்டிக் கொள்ள, அதன் பிறகு பால் நன்கு சுரக்கத் தொடங்கி விடும்.உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட்டு வர தாய்ப்பால் தட்டுப்பாடு வராது.மூட்டுகளில் வலியா?மூட்டுகளில்...

ஐபோன் SE மாடல்: என்னென்ன அம்சங்கள்..!

ஆப்பிள் நிறுவனம் லோயர் மற்றும் மிட் ரேன்ஜ் பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 2022 ஐபோன் SE மாடல் விலை 300 டாலர்கள் இந்திய...

எச்சரிக்கை விடுத்த பேஸ்புக்! நீங்களும் அலர்ட் ஆகிகோங்க..!

ஃபேஸ்புக்கில் இருந்து தான் அனுப்பப்பட்டது என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது .

அண்ணாமலையில் மகாசிவராத்திரி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எதிரிலுள்ள சக்கர தீர்த்த குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை: நகர்மன்ற துணைத் தலைவருக்குதான் போட்டா போட்டி!

திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர் பதவி கிட்டத்தட்ட முடிவான நிலையில் நகரமன்றத் துணைத்தலைவர் போட்டியில் தற்போது இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்க
- 2026

முக்கியம்.. ஆனா டவுன்லோட் பண்ணி மறுக்கும் கூகுள் குரோம்.. இப்படி பண்ணுங்க!

உங்கள் டிவைஸை வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல்களில் இருந்து காக்கும் பொருட்டு, கூகுள் குரோம் பிரவுஸர் தானாகவே, 'சஸ்பீசியஸ் ஃபைல்ஸ்' (சந்தேகத்துக்கு உரிய கோப்புகள்) டவுன்லோடு செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி விடும்.ஆனால், சில...

திருப்புகழ் கதைகள்: இரும்பை அறுக்கும் அறம் போல், இளைஞர் உள்ளம் அறுக்கும் மகளிர் மையல்!

இரும்பு அரம் இரும்பை அராவித் தேய்த்துவிடும். அதுபோல் இளைஞர்களுடைய உள்ளத்தை மகளிர் மையல் அராவி அழித்துவிடும்.

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வரகரிசி நெல்லிக்காய் சாதம்!

வரகரிசி நெல்லிக்காய் சாதம்தேவையான பொருட்கள்1/2 கப் வரகரிசி3 பெரிய நெல்லிக்காய்1 வர மிளகாய்2 பச்சை மிளகாய்தாளிக்ககடுகுஉளுத்தம்பருப்புகறிவேப்பிலைபெருங்காயம்மஞ்சள் தூள்செக்கு நல்லெண்ணெய்இந்துப்புசெய்முறைமுதலில் வரகரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு களைந்து கொள்ளவும்.பின் ஒரு பானையில் இரண்டு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வத்தக்குழம்பு சாதம்!

வத்தக்குழம்பு சாதம்தேவையான பொருட்கள்புளி - எலுமிச்சை அளவு உருண்டைகொத்தமல்லி விதைகள் - 3 டீஸ்பூன்சனா பருப்பு - 2 டீஸ்பூன்துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்மிளகு -...

அப்பாச்சி தீர்வு: தளர்ச்சி, மாதவிடாய் வலி, பௌத்திரம், எக்ஸீமா, மஞ்சள் காமாலை..!

தளர்ச்சி நீங்க…அரசு ஆண்மை தரும். அரசம் பழத்தை உலர்த்தி சூரணித்து தினமும் இரவில் 15 கி அளவு பாலில் அருந்த விந்து கட்டும். ஆண்மை ஊக்கம் பெறும்.ஓரிதழ் தாமரை என்ற மூலிகை தங்கபஸ்பத்திற்கு...

இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி: சிறப்பம்சங்கள்..!

இன்ஃபினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி தொடருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்த, நிறுவனம் அதன் எக்ஸ் பிளாக்ஷிப் தொடரில் மற்றொரு டிவியை வெளியிட தயாராகி வருகிறது.ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரின் தகவல்படி,...
- 2026

Recent articles