லைஃப் ஸ்டைல்

Truecaller இல் உள்ள இந்த அம்சம்..!

நம்மில் பெரும்பாலானோரின் போன்களில் ட்ரூகாலர் ஆப் உள்ளது. தெரியாத எண்ணிலிருந்து யாராவது உங்களை அழைத்தாலும், அந்த நபரின் பெயரை ட்ரூ காலர் செயலி உங்களுக்கு தெரியப்படுத்தும்.இது மொபைல்போன் பயன்படுத்தும் பலருக்கும் உதவியாக இருந்தாலும்,...

திருப்புகழ் கதைகள்: மாதராசை பற்றாமல் ஞானமருள்!

இராமசரம் குறி தவறாது; மாறுபட்டோரை மாய்க்க வல்லது. அந்த இராம சரம் போல் இளைஞரின் உள்ளத்தை மாய்க்க வல்லது அம் மாதர்களின் கண்கள் என்று குறிப்பிடுகின்றார்.

வலிமை – எப்படி இருக்கு..?!

வலிமை படத்துல அஜித் அனாவசியமாக பஞ்ச் டயலாக் பேசல, சட்டையை கழட்டிட்டு சண்டையோ போடல இருந்தும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆக்சன்‌ காட்சிகள் அதிரடியாக

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சாமை கூட்டாஞ்சோறு!

சாமை கூட்டாஞ்சோறுதேவையான பொருட்கள்2 கப் சாமை அரிசி1/4 கப் துவரம் பருப்பு1/4 கப் கத்தரிக்காய்1 முருங்கைக்காய்1 மாங்காய் ((சிறியது))2 தக்காளி6 சின்ன வெங்காயம்3 பச்சைமிளகாய்சிறிது கறிவேப்பிலை1 ஸ்பூன் மிளகாய் தூள்ஒரு நெல்லிக்காய் அளவு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பச்சைப்பயிறு சாதம்!

பச்சைப்பயிறு சாதம்தேவையான பொருட்கள்பச்சைப்பயிறு - 100 கிராம்அரிசி - 1 குவளை (டம்ளர்) (250 கிராம்)பெரிய வெக்ன்காயம் - 2தக்காளி - 3பச்சைமிளகாய் - 2கறிவேப்பிலை - 2 கொத்துகொத்தமல்லித்தழை - தேவையான...

அப்பாச்சி தீர்வு: இருமல், தாய்ப்பால், அஜீரணம், வாதவலி, தலைவலி, தலைசுற்றல், பாண்டுரோகம், காதுவலி, பித்தம்..!

தாய்ப்பால் பெருக…குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் பொறுக்கும் சூட்டில் ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். வாரம் ஒருமுறை பிள்ளைச் சுறாமீன் வாங்கி குழம்பு வைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.அஜீரணத்துக்கு…சீரகம். இஞ்சி, கறிவேப்பிலை...
- 2026

ஏசர் ஸ்விஃப்ட் 5 , ஸ்விஃப்ட் 3 மடிக்கணினிகள்..!

உங்களிடம் லேப்டாப் வாங்கும் திட்டம் இருந்தால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஜெனரல் இன்டெல் கோர் செயலிகள் மூலம் லேப்டாப்களை வாங்கலாம்.ஏசர் ஸ்விஃப்ட் 5 மற்றும் ஸ்விஃப்ட் 3 மடிக்கணினிகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 12...

மங்களகரமான மகா சிவராத்திரி!

சிவதத்துவத்தை அறிந்து பிரம்மாவும் முராரியும் வழிபட்டனர் அவர்களுக்குப் பிறகு சுரர்கள் அதாவது தேவர்கள் வழிபட்டனர். இதனையே நாம் லிங்காஷ்டகத்தில்

புத்தகக் கண்காட்சியில் வாசகர் கவனம் ஈர்த்த சிறப்பு அரங்கு..!

மகாகவி பாரதியாரின் ஆளுயர கட்அவுட் ஒன்று இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் வரிசையில் நின்று சுயபடம் (செல்பி)

வாட்ஸ்அப்பில இந்த அம்சங்கள் பற்றி தெரியுமா..?

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காகப் புத்தம் புதிய பல அம்சங்களை அதன் பிளாட்ஃபார்மில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.இதன் மூலம் தொடர்ந்து வாட்ஸ்அப் புதுப்பித்தலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில், பணத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை

சமுத்திரத்தை அணைகட்டி அக்கறை சென்று, இலங்கையின் உயர்ந்த நிலைமை தொலையும்படி, பத்து (நாலும் ஆறும் ஆகிய பத்து) மணி முடிகளையுடைய பாவி

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தினை வெஜிடபிள் ரைஸ்!

தினை அரிசி வெஜிடபிள் ரைஸ்தேவையான பொருட்கள் :தினை அரிசி - ஒரு கப்,வெங்காயம், கேரட் - தலா ஒன்று,பச்சைப் பட்டாணி - அரை கப்,காய்ந்த மிளகாய் - 2,கடுகு - அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு...
- 2026

Recent articles