லைஃப் ஸ்டைல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புளியங்கீரை சாதம்!

சிந்தாகு அன்னம் (புளியங்கீரை சாதம்)தேவையான பொருட்கள்:புளியங்கொழுந்து - 150 கிராம்பச்சை மிளகாய்- 4வரமிளகாய்- 3தனியா-25 கிராம்வெந்தயம்- ஒரு சிட்டிகைபெருங்காயம்- தேவையான அளவுசாம்பார் வெங்காயம்-ஒரு கைப்பிடி அளவுநாட்டுப் பூண்டு- 10உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய்-...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பாலக் பனி வரகு புலாவ்!

பாலக் பனி வரகு புலாவ்.தேவையானவைபனிவரகு-1கப்,பாலக் கீரை-1கப்,பாசிப்பருப்பு-1/2கப்,பூண்டு-2(தட்டியது),எண்ணெய், நெய்-2டீஸ்பூன்,காய்ந்த மிளகாய்-2,வெங்காயம்-2(நறுக்கியது).அரைக்க:தேங்காய்- கால் கப்.சீரகம்-1/2 டீஸ்பூன்.செய்முறை:பாசிப்பருப்பு, பனிவரகு அரிசியை ஐந்து நிமிடம் ஊற விடவும்.கீரையை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் நெய் விட்டு கடுகு தாளித்து...

அப்பாச்சி தீர்வு: விக்கல், கண்பார்வை, வரட்டு இருமல், பற்களில் கறை, முதுகுவலி..!

விக்கல் சரியாக…திப்பிலி. சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு கரண்டி தேனில் இரண்டு சிட்டிகைத் தூள் கலந்து குழைத்து சாப்பிட விக்கல் நிற்கும்.கண் பார்வை தெளிவு...

ரெட்மி K50: விலையும் சிறப்பம்சங்களும்..!

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி K50 ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி K50 முக்கிய அம்சங்கள், டிசைன் ரெண்டர்கள் மற்றும்...

நெட் இல்லாமல் ஜிமெயில் யூஸ் செய்ய..!

இன்றைய நவீனக்கால கட்டத்தில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர்.முக்கியமான ஆவணங்களை அனுப்ப, மின்னஞ்சல்களை பெறவும் அல்லது அனுப்பவும் இது பயன்படுகிறது. பொதுவாக எல்லா செயலிகளை போலவே ஜிமெயிலும் இணைய வசதியுடன்...

திருப்புகழ் கதைகள்: நல்லாரோடு இணங்கியிருத்தல்!

நல்லோரைச் சேர்ந்து இருந்தால் நன்மையை அடைவர் என்பது இதன் கருத்து. ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது என்பது சித்தாந்தம்.
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முளைக்கட்டிய தானிய சாதம்!

முளைகட்டிய தானிய சாதம்தேவையானவை:முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, காராமணி - தலா ஒரு கப்.உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்.பெரிய வெங்காயம்-2பச்சை மிளகாய்-4 பொடியாக நறுக்கியது.பச்சை கொத்தமல்லி - சிறிதளவு.கரம்மசாலா -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கூட்டாஞ்சோறு!

கூட்டாஞ்சோறு,(திருநெல்வேலி ஸ்பெஷல்).1)புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)2)துவரம்பருப்பு கால் கப்3) புளி எலுமிச்சை அளவு4)மிளகாய் வற்றல் நான்கு- ஐந்து5)பெருங்காயம் கால் ஸ்பூன்6) மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை7)கல் உப்பு...

அப்பாச்சி தீர்வு: தொடர் தும்மல், தாய்ப்பால், சிறுநீர் கடுப்பு, பவுத்திரம், இரத்தக்கொதிப்பு..!

தொடர் தும்மலுக்கு…கஸ்தூரி மஞ்சளைத் தூள் செய்து நெருப்பிலிட்டு அதனால் உண்டாகும் புகையை சுவாசிக்க தும்மல் நீங்கும்.தாய்ப்பால் சுரக்க…கல்யாண முருங்கை இவையை பாசிப்பயறு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.பூண்டை பாலில் வேக...

ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 76 மாத கால டி.ஏ., அகவிலைப்படி வழங்காததை கண்டித்து, ஓய்வு...

ரியல்மி நார்சோ 50: சிறப்பம்சங்கள்..!

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் தரமான சிப்செட், 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என...

எங்கெல்லாம் ஆதாரை யூஸ் பண்ணினிங்க தெரிந்து கொள்ள..!

உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் எங்கெங்கு பகிர்ந்துக் கொண்டீர்கள் என்ற தகவல்களை நீங்களே வீட்டிலிருந்தப்படியே பார்க்கலாம்.ஆதார் அங்கீகார வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கவலைப்படத் தேவையில்லை! கடந்த ஆறு மாதங்களில்...
- 2026

Recent articles