லைஃப் ஸ்டைல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சாமை காய்கறி சாதம்!

சாமை காய்கறி சாதம்தேவையான பொருட்கள் :சாமை அரிசி - 2 கப்பீன்ஸ், கேரட், அவரை - 1 கப்பச்சை பட்டாணி - கால் கப்சின்னவெங்காயம் - 50 கிராம்தக்காளி - 2ப.மிளகாய் -...

அப்பாச்சி தீர்வு: சீதபேதி, தேவையற்ற முடி, விரை நீக்கம், பித்தநீரை, கர்ப்பிணி..!

நாள்பட்ட சீத பேதிக்கு…நிழவில் உவர்த்திய மாம்பூ கொண்டு கஷாயம் தயாரித்து காலை. மாலை அரை டம்ளர் பருகிவர நாள்பட்ட சீதபேதி குணமாகும்.கர்ப்பிணிகளுக்கு…உணவில் அடிக்கடி முள்ளங்கி, முருங்கைக்கீரை, நெல்லிக்காய் சேர்த்து வர கை, கால்,...

லெக்சஸ் ev எலக்ட்ரிக் கார்.. சிறப்பம்சங்கள்..!

லெக்சஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடலை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 2030 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இதன் ப்ரோடோடைப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கம்பஷன் என்ஜின் கொண்ட...

கர்ப்பிணியை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கமுக்கமான காவல்துறை: சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டுகர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லைஎன்றால் காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள் என பாஜக குற்றச்சாட்டு.திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண்...

மனதின் குரல்: தாய்மொழி… ஆயுர்வேதம்… சுயமரியாதை!

எட்டு ஆண்டுகள் முன்பு, தேசத்தில் தொடங்கப்பட்ட தூய்மை பாரதம் இயக்கம் காலப்போக்கில் விரிவடைந்து வந்தது, புதியபுதிய புதுமைகள் இதோடு இணைந்தன

ஜிமெயிலை தாக்கும் மால்வேர்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

அன்நோன் சோர்ஸ்களில் இருந்து எந்தவொரு அட்டாச்மெண்ட் மற்றும் ஆப்ஸ் போன்றவற்றை யூசர்கள் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- 2026

மாற்றம்! முன்னேற்றம்!! தமிழக மக்களின் விருப்பம்!!!

மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்!சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே கட்டமாக, 2022 ஆம் ஆண்டு,...

கேன் குடிநீர் பயன்படுத்துகிறீர்களா..? உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்!

குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

வேலை‌.. மோசடிகளின் ஜாலம்: எச்சரிக்கும் வருமான வரித்துறை!

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டு கொண்டுள்ளது

கூகுள் மேப் மூலம் வீட்டில் இருந்தபடியே வருமானம்..!

கூகுள் மேப்ஸ் பொதுவாக சரியான வழிகளை பார்க்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூகுள் மேப்ஸ் சம்பாதிப்பதற்கான ஒரு பெரிய வழியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.நீங்கள் Google மேப்பில் இருந்து சம்பாதிக்க விரும்பினால், நாங்கள்...

Ind Vs SL T20: தொடரை வென்றது இந்தியா!

இலங்கை அணியின் 183 ரன் என்ற இலக்கு சற்று கடினமானதுதான். ஆயினும் இந்திய அணி இலக்கை அடைந்து தொடரை 2-0 என்ற கணக்கில்

தொடக்க கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்: பணியாளர் சங்கம்!

தன் பின்னர் அவைகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்
- 2026

Recent articles