லைஃப் ஸ்டைல்

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆண்மைக்குறைவு, வாய்ப்புண், விரைவீக்கம், மதுவிஷம், பேதி..!

வாய்ப்புண் நீங்க…மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி விழுங்காமல் அப்படியேசிறிது நேரம் வைத்திருந்து துப்பி விடுங்கள்.சீரணக் கோளாறு இருந்தாலும் வாய்ப்புண் வரும். இதற்குகரிசலாங்கண்ணி கீரை மிகவும் உகந்தது. இதனை வேக வைத்தோ.லேகியமாகவோ...

Oppo Reno7 5G, Reno7 Pro 5G : சிறப்பம்சங்கள்..!

Oppo நிறுவனம் Reno7 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் 1.64 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட Oppo Watch Free மற்றும் Enco M32 இயர்போன்களும் இருக்கிறது.சீனாவில் முன்னரே Oppo...

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்..!

your actibvity டேப்பில் இன்ஸ்டாகிராமில்

அனைத்தும் வெள்ளி.. அசத்திய செட்டிநாட்டு சீர்வரிசை!

ஆனால், ஒட்டுமொத்த சீர் வரிசை பொருளும் வெள்ளியில் இருந்தால்

வாட்ஸ்அப் அப்டேட்: இனி க்ரூப்பில்..!

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறதுடெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே...

திருப்புகழ் கதைகள்: முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவள்ளல்!

பாரி சிறு வீ முல்லைக்கு பெருந்தேர் வழங்கியது பற்றிய குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. நற்றிணையில் தலைவில் வீட்டுக்காவலில் உள்ளாள்; அந்த வீட்டு
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சீரக சம்பா கீரை சாதம்!

சீரக சம்பா கீரை சாதம்தேவையான பொருட்கள்சீரக சம்பா – வடித்த சாதம் (ஒரு கப்)எண்ணெய் – ஒரு தேகரண்டிசீரகம் – அரை டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்வெந்தயம் – கால் டீஸ்பூன்காய்ந்த மிளகாய்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முருங்கை காய் சாதம்!

முருங்கை காய் சாதம்தேவையான பொருட்கள்உதிராக வடித்த சாதம் - 2 கப்,நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காய் - 1,மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,உப்பு, அலங்கரிக்க கொத்தமல்லித்தழை - தேவைக்கு.பொடிக்கு…தேங்காய்த்துருவல்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகப்பரு, தலைமுடி வளர, பனி வெடிப்பு..!

இருதய நோய் உள்ளவர்களுக்கு…தினமும் இரவு இரண்டு சீமை அத்திப் பழங்களைப் பாவில் போட்டுக் காய்ச்சி குடித்து வர இருதயம் பலப்படும்.முகப்பருவுக்கு…சிறிது கருஞ்சீரகத்தை அம்மியில் வைத்து சிறிது எருமைப்பால் விட்டரைத்து பருக்களின் மீது போடலாம்....

அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப்: சிறப்பம்சங்கள்.‌.!

அசுஸ் நிறுவனம் புதிய அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடல் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. இப்போது...

தந்தையோடு 6 வயது மகன் போட்ட ஒப்பந்தம்! வைரல்!

வித்தியாசமான செயல்கள் கூட அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

சமூக வலைதளங்களை பயன்படுத்துபவரா.. எச்சரிக்கை பதிவு!

பாதிக்கப்பட்டவர் பாலியல் சைகைகளுடன் வீடியோ அழைப்புக்கு பதிலளிக்கலாம்.
- 2026

Recent articles