லைஃப் ஸ்டைல்

வாட்ஸ்அப்பில் இனி இது இல்லை.. அதிர்ச்சி தகவல்!

இது இப்போது வரையறுக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

ரிடிசைன் செய்யப்பட்ட வீடியோ பிளேயரை அறிமுகம் செய்த யூடியூப்!

ஓப்பனாகி படிக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா!

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 100 பேரும் சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர் .

பிப்ரவரி 7 வரை மட்டுமே.. பேஸ்புக் அறிவிப்பு!

இந்த அம்சம் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக இருந்து வந்தாலும்,

விளம்பரத்தின் தொல்லை! மாற்றியமைக்க வழி..!

Chrome பிரவுசரில் பயனாளர்களை follow செய்யும் Third Party Cookies-க்குப் பதிலாக நேற்று புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.இன்று இன்டர்நெட்டில் நாம் காணும் விளம்பரங்களின் தன்மையை மொத்தமாக மாற்றியமைக்க சாத்தியமுள்ள இதைப்...

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்! உண்மைகள்! (பகுதி-19)

பிரிட்டிஷாருக்கு ஊழியம் செய்வதே கௌரவம் என்று எண்ணும் மனநிலை கொடிருந்ததால் இந்தியர்களின் அறிவுக்கூர்மை அன்றைய ஆட்சியாளர்களுக்கு நன்றாக உதவியது.
- 2026

திருப்புகழ் கதைகள்: கற்பநகர் களிறு அளித்த மாது!

திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நார்த்தங்காய் சாதம்!

நார்த்தங்காய் சாதம்தேவையான பொருட்கள்:சாதம் - 3 கப்நார்த்தங்காய் - 1 பெரியது மற்றும் சாறு எடுத்துக் கொள்ளவும்தாளிப்பதற்கு…எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முள்ளங்கி சாதம்!

முள்ளங்கி சாதம்தேவையான பொருட்கள்:4-5 முள்ளங்கி2 கப் சமைத்த அரிசி1 பெல் மிளகு (விரும்பினால்)1 வெங்காயம்1/12 டீஸ்பூன் கருப்பு மிளகு சோளங்கள் நசுக்கப்பட்டது2 டீஸ்பூன் நெய்2 டீஸ்பூன் எண்ணெய்ருசிக்கேற்ப உப்புசெய்முறை:முள்ளங்கியை தோலுரித்து பிட் சைஸ் க்யூப்ஸாக...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பல்நோய், மூர்ச்சை தெளிய, மாந்தம், சேற்றுப்புண், சொட்டு சிறுநீர்..!

பல் நோய் சரியாக…தினசரி காலை பல் துலக்கியவுடன் ஒரு நெல்விக் காயை நன்றாக மென்று தின்று வந்தால் பல் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் சரியாகி விடும்.மூர்ச்சை தெளிய…ஒரு சிவப்பு மிளகாயைச் சுட்டு அதன்...

ஆப்பிள் ஐபோன் வாங்கும் ஆசையா..? அதிரடி சலுகை!

அதிக சலுகைகளுடன் ஆப்பிள் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி Apple iPhone 12 அதிகமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.ரூ.40000க்குள் ஐபோன் வாங்க வேண்டும் என்று நீங்கள் இதுவரை கனவு கண்டிருந்தால், அந்த கனவை...

3D Avatar-ஐ உருவாக்கி அனுப்பும் வசதி.. அசத்தும் அப்டேட்டுடன் இன்ஸ்டா!

தாய் நிறுவனமான மெட்டா, பேஸ்புக் மற்றும் மெசேஞ்சரில் புதுப்பிக்கப்பட்ட அவதார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles