லைஃப் ஸ்டைல்

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சொத்தைப்பல், பேதி, கண்ணாடிக்குத்தினால், வாயு, குடும்ப கட்டுப்பாடு..!

சொத்தைப் பற்களுக்கு…கண்டங்கத்திரிப் பழத்தில் உள்ள விதைகளை சேகரித்து, ஓர் இரும்புக் கரண்டியால் கரி நெருப்பிட்டு அந்த விதைகளை நெருப்பிவிட்டு வரும் புகையை சொத்தைப் பற்களில் படும்படிச் செய்ய பூச்சிகள் வெளியாகி விடும். பல்...

கேலக்ஸி டேப் ஏ8-: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி டேப் ஏ8-யை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10.5 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், யுனிசாக் டி618 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 8 எம்.பி.பிரைமரி கேமரா, 5...

Phone storage ப்ராபளமா..? இப்படி பண்ணுங்க..!

பொதுவாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளுள் ஒன்று ஸ்டோரேஜ் பிரச்சனை. புகைப்படங்கள் எடுப்பது , வீடியோ எடுப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பிரதான பிரச்சனைகளுள் ஒன்றுதான் நினைவக சேமிப்புதிறன்...

திருப்புகழ் கதைகள்: தலைவலி மருந்தீடு!

ஆதிசங்கரர் அருளிய ஸுப்ரமண்ய புஜங்கத்தில் வருகின்ற 25வது ஸ்லோகம் முருகனின் அருள் எப்படி நம்மை நோய்களிலிருந்து

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (25): நேர மேலாண்மை!

சோம்பலாலோ அதிக தூக்கத்தாலோ சூரியன் உதித்த பின் துயிலெழுபவர் இத்தகைய அழகிய காட்சிகளைப் பார்க்க

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சோயா பிரியாணி!

சோயா பிரியாணிதேவையான பொருட்கள்பச்சை அரிசி - 2 டம்ளர்சோயா - 100 கிராம்பச்சை மிளகாய் - 6முழுப்பூண்டு - ஒன்றுஇஞ்சி - இரண்டு அங்குல அளவுபட்டை - சிறிதுகிராம்பு - 6எண்ணெய் -...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா கொத்தமல்லி புலாவ்!

புதினா கொத்தமல்லி புலாவ்தேவையான பொருட்கள்புதினா - ஒரு கப்கொத்தமல்லி இலை - ஒரு கப்புளி - சிறிதளவுவரமிளகாய் - 2உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய் - 4 ஸ்பூன்கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தோல் வியாதி, சர்க்கரை வியாதி, மூலம், வாயு, தோல் தடிப்பு..!

மூல வியாதியா?காரமான பொருளை சாப்பிடக் கூடாது. அத்திப்பிஞ்சு, வாழைப் பிஞ்சு, வாழைப்பூ, கருணைக்கிழங்கு, முள்ளங்கியின் கீரை, புளியாரைக் கீரை முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர மூல உபத்திரவம் குறையும்.தோல் வியாதியா?சொறி, சிரங்கு,...

ஒப்போ ஏ36: சிறப்பம்சங்கள்..!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.விரைவில் இந்த சாதனம் அனைத்து...

திருப்புகழ் கதைகள்: நோயற்ற வாழ்வும் அடியார் உறவும்!

நோயற்ற வாழ்வுதானே நம் அனைவரின் விருப்பம். கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்றால் அனைவரும் துன்பப்படுகின்ற நேரம் இது.

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (24): தர்ம நெறி!

அரசன் தன் உறவினர்களையும் தொடர்புடையவர்களையும் கோட்டை நிர்வாகம், பரிபாலனைப் பொறுப்புகளில் நியமிக்கக் கூடாது.

வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டில் பெயர் நீக்க..!

ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்வதற்கு, இதற்கு முன் அனைவரும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதை ஆன்லைனிலேயே செய்யலாம்.ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம்...
- 2026

Recent articles