லைஃப் ஸ்டைல்

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பேதி, மஞ்சள் காமாலை, உதிரப்போக்கு, வாய்ப்புண், பல்வலி..!

பேதி நிற்க…எலுமிச்சம் பழத்தில் பாதியளவு சப்பித் தின்றாலும் சரி அல்லது சாறு பிழிந்து குடித்தாலும் பேதி நிற்கும். புளித்த மோர் ஆழாக்கு அளவு இரண்டு முறை குடித்தாலும் பேதி நிற்கும்.மஞ்சள் காமாலைக்கு…கடுகு ரோகிணி...

ஒன்பிளஸ் பேண்ட்: விலை குறைய வாட்ச் பண்றீங்கனா.. இப்போ கேட்ச் பண்ணுங்க..!

ஒன்பிளஸ் பேண்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்தது.ஃபிட்னஸ் பேண்ட் தற்போது ரூ.1000 தள்ளுபடி என்ற விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பேண்ட் அமோலெட் பேனல், எஸ்பிஓ2 சென்சார்...

அளவுக்கு அதிகமா சிம் கார்டு இருக்கா..?

இனி யாரும் அளவுக்கு அதிகமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது

வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணத்தை எடுக்க உதவும் உமாங்!

தற்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை: இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம்!

வாட்ஸ்அப் யூஸர்களுக்கான ஒரு முக்கிய தகவல் இங்கே இருக்கிறது. உங்கள் அக்கவுண்ட் "தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது" (Temporarily banned) என்று ஆப்ஸில் மெசேஜ் வந்திருந்தால், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ App-ற்கு பதிலாக WhatsApp-ன் அன்சப்போர்ட்டட் வெர்ஷனை...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பாதாம் ரைஸ்!

பாதாம் ரைஸ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 1 கப்பட்டாணி - 1/4 கப்ஸ்வீட் கார்ன் - 1/4 கப்உடைத்த பாதாம் - 50 கிராம்பெரிய வெங்காயம் - 1பூண்டு - 2இஞ்சி -...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காஜர் ரைஸ்!

காஜர் ரைஸ்தேவையான பொருட்கள்கேரட் - ஒரு கப்சீரகசம்பா அல்லது பாஸ்மதி அரிசி - அரை கிலோநெய் - 2 மேசைகரண்டிபட்டை - ஒன்றுஏலக்காய் - 3கிராம்பு - 3அன்னாசி பூ - ஒன்றுபிரிஞ்சி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கண் சிவப்பு, புளியேப்பம், விக்கல், பித்தம், பித்தவெடிப்பு..!

கண் சிவப்பு மாற…வடித்த சாதத்தை சுடச் சுட ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிய மூட்டையாக கட்டி இளஞ்சூட்டுடன் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்க கண் சிவப்பு மாறிவிடும்.விக்கல் சரியாக…உடல் பலவீனத்தால் சிலருக்கு விக்கல்...

Moto G51: சிறப்பம்சங்கள்..!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. செய்திகளின்படி, Moto G51 இந்தியாவில் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம்.சில நாட்களுக்கு முன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது....

Realme 9 சீரிஸ்: அசத்தலான 4 மாடல்களுடன்..!

Realme பிராண்டின் மற்றொரு சமீபத்திய ஸ்மார்ட்போன் தொடர் இந்திய சந்தையில் வரத் தயாராக உள்ளது. Realme 9 சீரிஸ் மிக விரைவில் தொழில்நுட்ப சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அறியப்படுகிறது.Realme 9 சீரிஸ் நான்கு...

போ.. போய் வேற வேலையப்பாரு.. துரத்தும் இன்ஸ்டா!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் செயலி, உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்டதாகும்உலகின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாகவும் இன்ஸ்டாகிராம் உள்ளது.இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர்...

வாட்ஸ்அப்: தானே அழியும் தகவல்கள்.. 1 நாளாக குறைப்பு!

வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்இந்த புதிய அம்சத்தின்படி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு...
- 2026

Recent articles