லைஃப் ஸ்டைல்

ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘நல்ல’ அரசியல்வாதி!

ஒன்றிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கொணிஜேடி ரோசய்யா காலமானார். பிரமுகர்கள் பலரும் இரங்கல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பீட்ரூட் பீஸ் பிரியாணி!

பீட்ரூட் பீஸ் பிரியாணிதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி-1 கப்பீட்ரூட்-2பச்சை பட்டாணி-கால் கப்,வெங்காயம் -1தக்காளி-1இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்பட்டை,கிராம்பு,ஏலம் -தலா இரண்டுசோம்பு-1டீஸ்பூன்பிரியாணி இலை-1பிரியாணி மசாலாத்தூள்-1டீஸ்பூன்பச்சை மிளகாய்-1புதினா-ஒரு கைப்பிடிகொத்தமல்லித்தழை-1 கைப்பிடிகறிவேப்பிலை-1 கீற்றுமோர்-கால் கப்,நெய்யில் வறுத்த முந்திரி-10உப்பு-தேவைக்குஎண்ணை-1டேபிள்ஸ்பூன்செய்முறைஅரிசியை கழுவி 1...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவாபி புலாவ்!

நவாபி புலாவ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுதக்காளி - 2பூண்டு - 4 பல்இஞ்சி - 2 இன்ச் துண்டுபச்சை மிளகாய் - 3சீரக தூள், தனியா தூள்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! உடல் அரிப்பு, வண்டுக்கடி, பூனைக்குட்டி, பூரான் கடி, நாய்க்கடி..!

உடல் அரிப்பு சரியாக…அரை ரூபா எடை நீரடி முத்து, அரை ரூபாயெடை கசகசா, அரை ரூபாயெடை கருஞ்சீரகம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நன்கு மை போல் அரைத்து உடலில் பூசி ஒரு மணி...

சியோமி 12 சீரிஸ்: சிறப்பம்சங்கள்!

ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் சியோமி நிறுவனத்தின் அடுத்து வரவிருக்கும் சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகிய நேரத்தில் இருந்து இதன்...

‘சரக்கு’ வாங்க போகிறவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமா? மதுரை ஆட்சியர் விளக்கம்!

மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்த
- 2026

புதிய கேம்களை அறிமுகப்படுத்திய நெட்ஃபிலிக்ஸ்!

Netflix பயனர்கள் Google Play Store இலிருந்து மூன்று புதிய கேம்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அம்சங்கள் அறிமுகம்: மெட்டா!

META தனது தளத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மையம் (CSR) மற்றும் Red Dot Foundation ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

2021 இல் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிகள்!

யுனிகோட் கன்சார்டியம்(unicode consortium) நிறுவனம் எமோஜிக்கள் குறித்த சுவாரஸ்யமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் உபர்! வசதி, பயன், வழிமுறை..!

உலக அளவில் முதன்முதலிலாக, Uber மற்றும் WhatsApp இந்தியாவில் ஒரு புதிய கூட்டாண்மையை அறிவித்துள்ளன.இதில் வாடிக்கையாளர்கள் சவாரி-பகிர்வு சேவையின் அதிகாரப்பூர்வ WhatsApp chatbot ஐப் பயன்படுத்தி ஒரு வண்டியை முன்பதிவு செய்ய முடியும்....

திருப்புகழ் கதைகள்: சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா?!

சாக்கியப் பேய்களும் தாழ்சடையான் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

இயல் இசை நாடகம் என… முத்தமிழுக்கு ஒரு சத்தான விழா!

இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கு விழா! திருவரங்கம் திரு அத்யயன உத்ஸவம் தொடக்கம்!
- 2026

Recent articles