லைஃப் ஸ்டைல்

அண்ணா என் உடைமைப் பொருள் (36): தலைக்கு மேல் இருப்பது யார்?!

பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வாசலைத் தேடிப் போகும் அளவு எனக்கு சுய முயற்சி தேவைப் படவில்லை

திருப்புகழ் கதைகள்: கவந்தம் ஆடிய கதை!

இராம, இலட்சுமணர்களை அழியுங்கள், நான் வானர சேனையை ஒரு கை பார்க்கிறேன் என்று கூறி இராவணனும் போருக்குப் புறப்பட்டான்.

அளவுக்கு மீறி சப்பாத்தி தின்று… சுகர் லெவல் எகிறிப் போய்… சிறுவனுக்கு பார்வை பறிபோன பரிதாபம்!

சர்க்கரை லெவலை குறைப்பதற்காக தினமும் சந்தீப்புக்கு ஆறு யூனிட்டுகள் இன்சுலின் கொடுக்க ஆரம்பித்தார்கள். சுகர் லெவல் சாதாரண

டோக்கியோ ஒலிம்பிக்: இன்றைய (ஆக.4) போட்டி முடிவுகள்!

இந்தியர்கள் இதற்கு முன் மறு சுழற்சிப் போட்டி மூலம் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருக் கிறார்களா?

அதி அற்புத சுவை.. குதிரைவாலி கேசரி!

குதிரைவாலி கேஸரிதேவையான பொருட்கள்1கப் குதிரைவாலி அரிசி1 1/2கப் சக்கரை1/4 கப் நெய்முந்திரி, பாதாம், திராக்ஷை, ஏலக்காய்செய்முறைமுதலில் ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி குதிரைவாலியை சேர்த்து வாசம் வரும்...

ஆசையைக் கூட்டும் மைசூர் மசாலா தோசை!

மைசூர் மசாலா தோசைதேவையான பொருட்கள்1 கப் பச்சரிசி1 கப்இட்லி அரிசி¼ கப் உளுந்து1 மேஜைகரண்டி கடலை பருப்பு1 தேக்கரண்டி வெந்தயம்1 மேஜைகரண்டி ஈஸ்ட்தேவையானஉப்பு1 தேக்கரண்டி சக்கரை½ கப் நல்லெண்ணைமசாலா:1/2 கப் கடலை பருப்பு1/4...
- 2026

செவ்வரளி பூஜைக்கு மட்டுமல்ல புண்களுக்கும் ஏற்றது!

நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள் உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு.திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அரளிச் செடி...

பாரதமாதா நினைவாலயம் பெயரை மாற்ற… பத்திரிகையாளர் மாலன் கோரிக்கை!

ஒரு வரலாற்றுப் பிழை நம் காலத்தில் நிகழ்ந்து விடக் கூடாது என்று பதைபதைத்து பலரும் இது போன்ற கடிதங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆலயம் என்பது ஆத்திகம்; நினைவாலயம் என்பது நாத்திகம்! திமுக.,வை நோக்கிப் பாயும் அம்புகள்!

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று அமைச்சர் சாமிநாதன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்க: ஆர்.பி. உதயகுமார்!

ஆன் லைன் விளையாட்டு பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது ஆகவே இந்த ப்ரீபயர் போன்ற விளையாட்டு செயலிகளை

தாமிரபரணித் தாய்க்கு ஆடி சீர் அளித்து ‘மாத்ரு சக்தி’ அமைப்பினர் வழிபாடு!

தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி பேணப்பட்டு இந்த நிகழ்ச்சி

திருப்புகழ் கதைகள்: ராமன் புரிந்த வெம்போர்!

அசுரர்கள் அனைவரும், சிதைந்து பதை பதைக்குமாறு அடித்து, எல்லோரையும் வெட்டி ஒழித்த ஸ்ரீராமர் எனப் பாடல் வரிகள் கூறுகின்றன.
- 2026

Recent articles