லைஃப் ஸ்டைல்

அண்ணா என் உடைமைப் பொருள் (35): அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை!

‘‘எல்லாம் தெரிந்த’’ அண்ணா, ஶ்ரீதரன் என்கிற ஓர் அசடனைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவனுக்கு விழுந்து விழுந்து

ஆடி 18ன்னு… அம்மன் கோயில்ல வழிபாடு செய்யக்கூட போராட வேண்டிய நிலை..! ‘விடியல் அரசு’!

இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் அருள்மிகு ஆயிரத்தம்மன் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி கிச்சடி!

குதிரைவாலி அரிசி கிச்சடிதேவையான பொருட்கள்1.5 கப் குதிரைவாலி அரிசி1டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்1/2டீஸ்பூன் கடுகு1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு1டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு3பச்சை மிளகாய்1காய்ந்த மிளகாய்1 கொத்து கருவேப்பிலை1வெங்காயம்1தக்காளி1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது1 கேரட்1/2 கப்...

குயிக் & ஹெல்தி குதிரைவாலி லட்டு!

குதிரைவாலி லட்டுதேவையான பொருட்கள்200கிராம் குதிரைவாலி அரிசி100 கிராம் அவல்,வெல்லம்,2 கரண்டி நெய்,10பாதாம்,1 சிட்டிகைஏலக்காய் பொடிசெய்முறைஒரு வானலியில் குதிரைவாலி அவலை நெய் சேர்த்து நன்கு கலந்து சூடாக்கி அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு...

முற்றிய சளி, ஆஸ்துமாவிற்கு மொசுமொசுக்கீரை!

மொசு மொசுக்கைகான வேறுபெயர்கள் :- முசுமுசுக்கை, ஐலேயம், இரு குரங்கின்கை.மொசு மொசுக்கை கொடி வர்க்கத்தைச் சேர்ந்தது. மழைக்காலம், பனிக்காலத்தில் வேலி ஓரங்களிலும், பற்றைகளிலும் தானாகவே முளைத்துப் பிற மரங்களில் படர்ந்து காணப்படும்.இதன் தண்டு,...

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடையில்லை; முந்தைய அரசின் சட்டம் செல்லாது: உயர் நீதிமன்றம்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து முந்தைய அதிமுக., அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீ
- 2026

திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்!

திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் பகுதி வெறிச்சோடி

அண்ணா என் உடைமைப் பொருள் (34); My Colleague Ra. Ganapati

அவரை, ‘‘My colleague Ra. Ganapati’’ என்று குறிப்பிட்டாராம். இதை அண்ணா என்னிடம் நாலைந்து தடவை சொல்லி இருக்கிறார்.

திருப்புகழ் கதைகள்: புன்கவிகள் பாடும் புலவர்!

ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக்காசும் உதவமாட்டார்கள்.

வலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்!

தற்போது யுவன் இசையமைப்பில் வெளியாகியுள்ள பாடலை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்

நாவில் நீர் ஊறும் நாவல் பழங்கள்… உரிய விலை கிடைக்காமல், ‘விடியல்’ கிடைக்குமா என விவசாயிகள் வேதனை!

இப்பகுதியில் அதிகளவில் விளையும் மா, கொய்யா பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய

ஆரோக்கிய சமையல்: கம்பு தட்டை!

கம்பு தட்டைதேவையான பொருட்கள்கம்பு மாவு - 1/2 கிலோ,உடைத்த கடலை - 75 கிராம்,நிலக்கடலை - 75 கிராம்,வெங்காயம் - 300 கிராம்,சீரகம் - 4 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் - தேவையான அளவு,பெருங்காயம் -...
- 2026

Recent articles