அடடே... அப்படியா?

சைரன், ஹார்ன் ஒலிகளை இனிமையான இசையாக்க திட்டம்: அமைச்சர் நிதின் கட்கரி!

அதை மாற்றி ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசை கோர்வையை, அவசர வாகனங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்க லக்னோ செல்லும் பிரதமர்!

பிரதமர் மோடி புதிய நகர்ப்புற இந்தியா திட்டத்தின் மாநாடு மற்றும் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.

இந்த மாவட்டப் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்: கடைசி ஓவர் சொதப்பலில்… சென்னை அணி!

இந்தச் சுற்றில் இன்னமும் ஆறு போட்டிகள் உள்ளன. நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை அணியுடன் மோதுகிறது.

உ.பி.,யில் களமாடும்… விவசாயிகள்… எதிர்க் கட்சிகள்… உடன் நீதிமன்றம்!

மத்திய இணை அமைச்சரைத்தான் குறி வைத்ததாகவும், அவர் அந்த வண்டியில் வராததால் தப்பித்தார் என்பதும் கூடுதல் செய்தி!

ராமதாஸ் கேக்குறார்… விடியல் அரசு இதுக்கு ‘வெள்ளை அறிக்கை’ விடுதான்னு பார்ப்போம்..!

‘மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை தேவை!’ என்று பாமக.,
- 2026

தமிழ் வளர்த்த தியாகி – சுப்பிரமணிய சிவம்!

1915ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த ஞானபானு இதழில் பின்வருமாறு ஒரு விளம்பரம் வெளியானது.

சமூகத் தளங்களில் தாண்டவமாடிய ‘ருத்ர தாண்டவம்’!

ருத்ர தாண்டவம் - படம் குறித்து சமூகத் தளங்களில் பலரும் பாராட்டி எழுதி வருகின்றனர்... அவற்றில் சில கருத்துகள்...

நான் ஒரு வகையில் மாமா: பிக்பாஸில் கமல்!

இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பணத்தை தூக்கி சென்று பலருக்கும் பட்டுவாடா! குரங்கால் வந்த நஷ்டம்!

துண்டை பறித்­துச் சென்று அரு­கி­லி­ருந்து மரத்­தின் மீது வேக­மாக ஏறி உட்­கார்ந்து கொண்­டது. பத­றிப்­போன அந்நபர்

பிரபாஸின் அடுத்தப்பட அறிவிப்பு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்

நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா..?

கோமதிபுரம் மற்றும் பாண்டி கோயில் பகுதிகளில் உள்ள உயரழுத்த மின்பாதையில், இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது மற்றும் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 5) நடைபெறுவதால், அன்று காலை 10 மணி...
- 2026

Recent articles