அடடே... அப்படியா?

பிரதமர் மோதியின் ‘ஆத்மநிர்பர்தா’, ஆக்ஸ்போர்ட் அகராதியின் 2020ன் சிறந்த ஹிந்தி சொல்!

2020ஆம் ஆண்டின் சிறந்த ஹிந்திச் சொல்லாக ஆத்மநிர்பர்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது.. என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

வீடுகட்ட முன்பண உச்சவரம்பு 40 லட்சமாக உயர்வு! ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்!

தமிழக அரசு ஊழியா்களுக்கான முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

SBI யின் இந்த சலுகை பற்றி தெரியுமா உங்களுக்கு?

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

ரூ.1000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து! அரசின் கடும் எச்சிரிக்கை!

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய், உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம்,

சிந்திக்க: தனியார் மயம் என்றால் கரித்துக் கொட்டுவோருக்கு..!

சோஷலிசக் கனவுகளில் துயில்வோருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்

தந்தனத்தோம் என்று சொல்லியே…

கிராமங்களில் நடைபெறும் கொடை விழாவின் போது முக்கியமாக இடம்பெறும் கலை நிகழ்ச்சி வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி
- 2026

சிலிண்டர் விலை உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

ஜனவரி மாதம் 1,463.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, தற்போது....

கழகத்தின் ‘நிரந்திர’ பொதுச் செயலாளரே..! எல்லாம் ‘மதுரை’ போஸ்டர்தான்!

தற்போது சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வரும்

அனாதை பிணத்தை சுமந்து இறுதிச் சடங்கு நடத்திய பெண் எஸ்ஐ.,!

மாநிலங்கள் வேறானாலும் போலீஸ் என்ற தொழில் இரண்டு மாநில போலீசார்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது

பஸ்ஸில் கிடந்த தங்க கொலுசு! காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்!

அந்த தங்க கொலுசை புஷ்பராணி களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

வீட்டிலிருந்தபடியே உதவி.. 1100 இலவச எண்! ஆளுநர் அறிவிப்பு!

தற்போதுள்ள அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் உயிர்த்தெழுந்த சிறுமி! அதிர்ச்சியில் உறவினர்கள்!

திடீரென கண்விழித்த சிறுமிக்கு இதய துடிப்பும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவுகள் மீண்டும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- 2026

Recent articles