அடடே... அப்படியா?

ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல்! ரேஷன் கடை வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் கலர் டிவி கொடுத்ததாக…

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் அங்கே...

பகுத்தறிவு பகலவன்…!

#MGR உடல் நலம் குன்றி சிகிச்சைபெற்றபோது.." நண்பர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்" என்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.#சோ கேள்வி எழுப்பினார்," உங்களுக்குத் தான் இறை நம்பிக்கை இல்லையே யாரிடம் பிரார்த்தனை...

குழந்தைக்கும் ஹெல்மெட் மாட்டிவந்த பெண்: கைகொடுத்து பாராட்டிய போலீஸ்காரர்!

இது குறித்து தனது டிவிட்டர் பதிவிலும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ராகுல் ஸ்ரீவத்ஸவ் என்ற காவலர்.

கூலித்தொழிலாளிக்கு தன்செலவில் வாகன இன்ஸூரன்ஸ் எடுத்துக் கொடுத்த போக்குவரத்துக் காவல் ‘மனிதர்’

இதனால் மனம் இரங்கிய காவலர் முருகன், அவருக்கு 1250 ரூபாய்க்கு தனது கைகாசில் இன்ஸுரன்ஸ் எடுத்துக் கொடுத்தாராம்.

“கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019- பதினெட்டாம் பேரு-நாளை

"கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019- பதினெட்டாம் பேரு-நாளை1)புளியோதரை2)எலுமிச்சம்பழ சாதம்3) தேங்காய் சாதம்-மற்றும் எள்ளு .புளியோதரைதேவையானவை:பாசுமதி அரிசி 2 கப் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன் முந்திரிபருப்பு 10 வேர்க்கடலை 10 கறிவேப்பிலை சிறிதளவுநெய் 1 டீஸ்பூன்புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:புளி 2...

வேலூரில் ஏற்கெனவே பட்டுவாடா முடிஞ்சிருச்சாமே… #மெய்யாலுமா?

இந்நிலையில், பணம் படைத்த இருவரும் மீண்டும் போட்டியிடுவதால், பொறியியல் கல்லூரிகளுக்கு இருவரும் சொந்தக்காரர்கள் என்பதால், அந்த தொகுதியில் பணம் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்கெனவே இருந்து வந்தது.
- 2026

பாலிவுட் பிரபலங்களின் போதை வீடியோ! அரசியல் பிரமுகர்கள் மோதல் !

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை அன்று தனது நெருங்கிய நண்பர்களான நடிகர் நடிகைகளுக்கு விருந்து அளித்தார். அந்த விருந்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர்,...

தனியே  வெளிநாடு செல்ல பெண்களுக்கு அனுமதி; சவுதி அரேபியா இளவரசர் அதிரடி  அறிவிப்பு…!

சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான், பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார்.

160 கிமீ., வரை ரயில்வே சீஸன் டிக்கெட் பயண தொலைவு நீட்டிப்பு; பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக மாதாந்திர பயண அட்டை பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் மற்ற ரெயில்களில் தொலை தூரங்களில் இருந்து வருபவர்களுக்காக ‘சீசன் பாஸ்’ உள்ளது.இந்த பயண அட்டை அதிக பட்சம் 150 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.

சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா; மாநிலங்களவையில் நிறைவேற்றம்…!

இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

நாயை பதுங்கித் துரத்தும் முதலை! பரபரப்பாகும் காணொளி காட்சிகள்!

குஜராத்தின் வதோதரா நகரில் கடந்த புதன்கிழமை முதல் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால்  நகரமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலைகள் வீடுகள் இருக்கும் தெருக்களுக்கு வந்ததால்...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்த இந்திய இஸ்லாமிய பயங்கரவாத இளைஞர் கைது…!

பீகாரில் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என பெயர் வைத்த இஸ்லாமிய பயங்கரவாத இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளது.
- 2026

Recent articles