அடடே... அப்படியா?

தொண்டைப்புண், வயிற்றுபுண் குணமாக கரும்பு சாறு சிறந்த மருந்து….!

கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.

விமானநிலையத்தில் எனக்கு அக்ரமம் நடந்துவிட்டது ! வாசிம் அக்ரம் மனவருத்தம் !

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், மான்செஸ்டர் விமானநிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.53 வயதான அக்ரம் தன்னுடன் இன்சுலினை ஒரு பையில் எடுத்து...

விதவிதமா சமையல் குறிப்பு ! இது தான் உங்களுக்கான துருப்பு !

தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போன்று, பெரிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவி எடுத்து உப்பு காரம் பூண்டு விழுது போட்டு வதக்கி உதிர் உதிரான சாதத்தில் கொட்டிக் கலந்தால்...

ஆபரணங்கள் அணிவதால் அடையும் பயன்கள்!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! தெரிந்து கொள்ளுங்கள்தோடு :மூளையின் செயல் திறன் அதிகரிக்கும், கண்பார்வை திறன் கூடும் .நெற்றிச்சுட்டி :நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.செயின் , நெக்லஸ்...

ஒட்டகச் சாணத்தை சிமென்டாக பயன்படுத்த முடியுமா?

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்தின் சாணத்திலிருந்து சிமென்ட் தயாரிக்கப்படும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சிவன் வேடத்தில் ஆலய வழிபாடு ! லாலுவின் மகன் செய்யும் லொல்லு !

பீகாரில் எதிர்க்கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். இதன் தலைவரான முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்.தற்பொழுது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக, லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பதவியில் உள்ளார்....
- 2026

எஸ்சி எஸ்டியைவிட குறைந்த மதிப்பெண் பெற்றாலே ஓசி., பிரிவினர் வேலை பெறுவரா?! இட ஒதுக்கீட்டு பிரசாரங்கள்!

உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பவாதிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும்.

சுற்றுலா சென்ற தமிழ்நாட்டு தம்பதியரைத் தாக்கிய கேரளர் ! இணையத்தில் பரவும் காணொளி காட்சிகள் !

கடந்த வாரம் தங்களது விடுமுறையைக் கழிக்க கேரளாவில் உள்ள வயநாடு சுற்றுலா தலத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இருவரும் தனிமையில் நடந்து வந்துள்ளார்.அப்போது...

கண் பார்வைக் குறைபாடுகளை சீர் செய்யும் அகத்திக்கீரைச் சாம்பார்

முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் நன்கு அலசி, சுத்தப் படுத்திக் கொள்ளவும். அடுத்து தனியாவை வறுத்து , தேங்காயைத் துருவி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.

தன்னுயுரையும் பாராது இன்னுயிர் காத்தவர்! போலிஸ்காரருக்கு குவியும் பாராட்டு!

கொஹரியானாவில் வசிப்பவர் ஹரித்வாரில் அமைந்துள்ள ஒரு பெரிய காங்க்ரா காட் சென்றார். அப்போது அவரது கால் நழுவி அவர் கங்கையின் வெள்ளத்தில் சிக்கினார்.ஆற்றின் கரையில் சுற்றி பலவிதமான மக்கள் இருந்துள்ளனர்.ஆனால் அவர்கள் அனைவரும்...

40 பயங்கரவாதக் குழுக்கள் இருப்பது உண்மைதான்;  இம்ரான் கான் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டார். அமெரிக்காவின் சட்டநிபுணர்களுடன் செவ்வாய்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத்தகவலை வெளிப்படுத்தினார்.

ஒரே ஒரு பாப்பாவுக்கு மூணு அப்பா; அதிர்ச்சியில் இளம்பெண்…!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தந்தை என்று 3 இளைஞர்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2026

Recent articles